இன்றுதான் கடைசி- அட., அடிடாஸ் ஷூ விலையே இவ்வளவுதான்: ரன்னிங் போக தேவைப்படும்!

|

ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் பிரதானமாக இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் அவ்வப்போது சலுகை தின அறிவிப்புகளை அறிவித்து தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் தின விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையானது ஜூலை 26 முதல் ஜூலை 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றுதான் கடைசி- அட., அடிடாஸ் ஷூ விலையே இவ்வளவுதான்: ரன்னிங் போகலாமே!

இந்த அறிவிப்பில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்செட் போன்ற சாதனங்கள், லேப்டாப்கள், டிவி, வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ்களில் தொடங்கி ஷூக்கள் வரை அனைத்துக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு சிறந்த தள்ளுபடிகள் குறித்த தகவல்களை இதுவரை பார்த்தோம். அதன்படி தற்போது ஷூக்களுக்கு கிடைக்கும் தள்ளுபடியையும் பார்ப்போம். இந்த சலுகை விற்பனை இன்றுதான் கடைசி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அமேசான் பிரைம் தின விற்பனையில் முன்னணி பிராண்ட் ஷூ-க்களுக்கு 70% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷூக்கள், ஸ்லிப்பர்கள் உள்ளிட்ட பல்வேறு வகை காலணிகளுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சப்பல்கள், ஷூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகை காலணிகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான வாய்ப்பு.

அதன்படி அடிடாஸ் மென்ஸ் எலேட் எம் ரன்னிங் ஷூ விலை ரூ.2,499 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிடாஸ் பிராம் மாடலின் மிகக் குறைந்த விலை ஷூ-வாக இது இருக்கிறது.

அதேபோல் bourge men's loire ரன்னிங் ஷூக்களின் விலை ரூ.1,499 ஆக இருந்தது. தற்போது இந்த ஷூக்களின் விலை ரூ.439 ஆக இருக்கிறது. இந்த ஷூ-வானது லேஸ்கள் மூலம் கட்டப்போடுவது போல் இல்லாமல் பேட்ஜ் மூலம் ஒட்டப்படும் வகையில் இருக்கிறது. இந்த ஷூக்கள் பார்ப்பதற்கு கிளாஸிக் லுக் வடிவமைப்பை கொடுக்கிறது.

அதேபோல் அடிடாஸ் மென்ஸ் அடிவாட் எம் ரன்னிங் ஷூக்களுக்கும் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஷூ-க்களின் விலை ரூ.2,699 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஷூ ரூ.999 என்ற விலையில் இருக்கிறது.

நியூ பேலன்ஸ் மென்ஸ் எம்490 ஐபி6 ரன்னிங் ஷூ-வின் விலை ஆனது ரூ.4499 ஆக இருந்தது. தற்போது இந்த ஷூ-வின் விலை வெறும் ரூ.1299 ஆக இருக்கிறது.

ஏசிக்ஸ் மென்ஸ் ரன்னிங் ஷூ ஆனது ரன்னிங் சௌகரிய வசதியோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஷூ ஆனது ரூ.3,499 ஆக இருந்தது. தற்போது இந்த ஷூ விலை ரூ.1399 ஆக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Days Sale 2021: Best offers on Gym Shoes, Running Shoes, formal Shoes and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X