Home
News

அமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.!

சியோமி நிறுவனத்தின் மி பவர் பேங்க் 2ஐ சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.899-க்கு கிடைக்கிறது.

By Prakash S

தற்சமயம் அமேசான் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டுள்ளது,குறிப்பாக 6 மணி நேர ப்ரைம் டே விற்பனையை ஜூலை 16 மதியம் 12 மணி முதல் ஜூலை17 நள்ளிரவு 12 மணி வரை நடத்துகிறது என்பதை தெரியாதவர்களுக்கு நினைவுபடுத்த
விரும்புகிறோம்.

அமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.!

மேலும் இந்த ப்ரைம் டே விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், கேமராக்கள், ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கு அதிரடிவிலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அமேசான் பிரைம் தின விற்பனையில் ரூ.1000/-க்குள் கிடைக்கும் பொருட்களைப் பார்ப்போம்.

1.நோக்கியா 105பீச்சர் போன்:

1.நோக்கியா 105பீச்சர் போன்:

இப்போது அறிவித்துள்ள அமேசான் பிரைம் தின விற்பனையில் நோக்கியா 105பீச்சர் போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.969/-விலையில் வாங்க முடியும். மேலும் கருப்பு, நீலம்,வெள்ளை போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

2.மி பவர் பேங்க் 2ஐ:

2.மி பவர் பேங்க் 2ஐ:

சியோமி நிறுவனத்தின் மி பவர் பேங்க் 2ஐ சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு
ரூ.899-க்கு கிடைக்கிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

3. Easypro  ஸ்மார்ட் பேண்ட்

3. Easypro ஸ்மார்ட் பேண்ட்

Easypro ஸ்மார்ட் பேண்ட் சாதனத்திற்கு ரூ.4,100-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.899-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

4.சோனி ஹெட்போன்

4.சோனி ஹெட்போன்

சோனி நிறுவனத்தின் MDR-EX150AP ஹெட்போன் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,490-ஆக இருந்தது,தற்சமயம் அமேசான் பிரைம் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.899-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

5.சான்டிஸ்க் பென் டிரைவ்:

5.சான்டிஸ்க் பென் டிரைவ்:

சான்டிஸ்க் அல்ட்ரா டூயல் பென் டிரைவ் 32ஜிபி, யுஎஸ்பி 3.0 திறமைக்கொண்ட சாதனத்தின் முந்தயை விலை ரூ.1,290-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் பிரைம் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.699-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்:

6.ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்:

ஏர்டெல் 4ஜி இன்டர்நெட் ஹாட்ஸ்பாட் சாதனத்திற்கு 71சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள, மேலும் இந்த சாதனத்தின்
முந்தைய விலை ரூ.3,250-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.949-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

7.Amketteபாக்கெட் போர்ட்டபிள் மல்டிமீடியா ஸ்பீக்கர்

7.Amketteபாக்கெட் போர்ட்டபிள் மல்டிமீடியா ஸ்பீக்கர்

Amkette பாக்கெட் போர்ட்டபிள் மல்டிமீடியா ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தயை விலை ரூ.1,499-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் பிரைம் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

8.சார்ஜ் கேபிள்

8.சார்ஜ் கேபிள்

Taslar 3-in-1 USB டைப்-சி சார்ஜ்கேபிள்-ன் முந்தயை விலை ரூ.1,499-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் பிரைம் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.599-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

9.வயர்லெஸ் கீபோர்டு

9.வயர்லெஸ் கீபோர்டு

Logitech MK215 வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு 999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களைப் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10.மி 3சி ரௌவுட்டர் :

10.மி 3சி ரௌவுட்டர் :

சியோமி நிறுவனத்தின் மி 3சி ரௌவுட்டர் சாதனத்திற்கு ரூ.200-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கருவி சில சலுகைகளுடன் வெளிவருகிறது.

11.ஃப்ரீசோலா இயர்போன்:

11.ஃப்ரீசோலா இயர்போன்:

ஃப்ரீசோலா இயர்போன் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

12.மைக்ரோமேக்ஸ் எக்ஸ்605:

12.மைக்ரோமேக்ஸ் எக்ஸ்605:

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்605 மொபைல்போனின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.949 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. 2.4-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1000எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மொபைல்போன்.

13.காஸ்மிக் ஹெட்செட்  :

13.காஸ்மிக் ஹெட்செட் :

காஸ்மிக் ஹெட்செட் சாதனத்தின் முந்தயை விலை ரூ.2,199-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.949-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஹெட்செட் சாதனம் வெளிவருகிறது.

14.டிஎம்ஜி விஆர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்

14.டிஎம்ஜி விஆர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்

டிஎம்ஜி விஆர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனத்திற்கு அமேசான் பிரைம் தின விற்பனையில் ரூ.3,000-வரை
விலைகுறைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் இந்த சாதனம் ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

15.சான்டிஸ்க்  யுஎஸ்பி 3.0 பென் டிரைவ்:

15.சான்டிஸ்க் யுஎஸ்பி 3.0 பென் டிரைவ்:

சான்டிஸ்க் யுஎஸ்பி 3.0 பென் டிரைவ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,125-ஆக இருந்தது, தற்சமயம் இந்த சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.749-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

16.Rii  மினி கீபோர்டு

16.Rii மினி கீபோர்டு

Rii மினி கீபோர்டு வயர்லெஸ் டச்பேட் அம்சத்தை கொண்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும், மேலும் இந்த சாதனத்திற்கு 78சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.645-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

17.இன்டெக்ஸ் பவர்பேங்:

17.இன்டெக்ஸ் பவர்பேங்:

இன்டெக்ஸ் IT-PB12.5K பவர்பேங் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,301-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.799 விலையில்
விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12500எம்ஏஎச் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

18.இன்டெக்ஸ் ஸ்பீக்கர்:

18.இன்டெக்ஸ் ஸ்பீக்கர்:

இன்டெக்ஸ் IT-881U 2.1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர் மாடலுக்கு தற்சமயம் 62சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, அதன்படி ரூ.939 விலையில் இந்த ஸ்பீக்கர் மாடலை வாங்க முடியும்.

19.Marklif Mini S530 earbuds

19.Marklif Mini S530 earbuds

Marklif Mini S530 earbuds சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,999-ஆக இருந்தது, தற்சமயம் இந்த சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.367-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தைப் பயன்படுத்த
மிக எளிமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 மொபைல்போன்  கிளிப் லென்ஸ்

20 மொபைல்போன் கிளிப் லென்ஸ்

ராபிக்ஸ் மொபைல்போன் தொலைநோக்கி கிளிப் லென்ஸ் சாதனத்திற்கு தற்சமயம் 2,610வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.389 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 21. Redgear வயர்லெஸ் கேம்பேட்:

21. Redgear வயர்லெஸ் கேம்பேட்:

Redgear வயர்லெஸ் கேம்பேட் சாதனத்திற்கு 31சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.899 விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

22. அமேசான் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்

22. அமேசான் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்

அமேசான்போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது எனவே இந்த சாதனத்தை ரூ.999-விலையில் வாங்க முடியும்.

23.QuantumZero USB 3.0 Hub:

23.QuantumZero USB 3.0 Hub:

QuantumZero USB 3.0 Hub சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,299-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

24.Hikvision DS-2CE56COT-IRP CCTV கேமரா

24.Hikvision DS-2CE56COT-IRP CCTV கேமரா

Hikvision DS-2CE56COT-IRP CCTV கேமரா மாடலின் முந்தைய விலை ரூ.2,400-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.850 விலையில் விற்பனை செய்யப்படுகிறது எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day sale 24 gadgets you can buy in less than Rs 1000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X