Home
News

பலே தள்ளுபடி., ஐபோனே வாங்கலாமே- அமேசான் பிரைம் தின விற்பனை இன்றுதான் கடைசி!

ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் பிரதானமாக இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் அவ்வப்போது சலுகை தின அறிவிப்புகளை அறிவித்து தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் தின விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையானது ஜூலை 26 முதல் ஜூலை 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பலே தள்ளுபடி., ஐபோனே வாங்கலாமே- அமேசான் பிரைம் தின விற்பனை!

இந்த அறிவிப்பில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்செட் போன்ற சாதனங்கள், லேப்டாப்கள், டிவி, வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ்களில் தொடங்கி ஐபோன்கள் வரை அனைத்துக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்துக்கு கிடைக்கும் சலுகை குறித்து பார்க்கலாம்.. இந்த சலுகை விற்பனை இன்றுதான் கடைசி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்நாள் வரை நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் பயன்படுத்தி வந்திருக்கலாம். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஐபோன் வாங்கவும் திட்டமிட்டிருக்கலாம் அதற்கு இதுதான் சரியான நேரம். காரணம் அமேசான் பிரைம் தின விற்பனையில் ஐபோன் 11 சாதனத்துக்கு சிறந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்தின் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.54,900 ஆக இருக்கிறது. தற்போது அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் இந்த சாதனம் ரூ.47,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த சாதனத்துக்கு ரூ.6901 விலைக் குறைக்கப்பட்டுள்ளது. இது 6.1 இன்ச் லிக்யூட் ரெடினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் ஏ13 பயோனிக் சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. இதில் 12 எம்பி முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்தின் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.59,900 ஆக இருக்கிறது. தற்போது அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் இந்த சாதனம் ரூ.53,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த சாதனத்துக்கு ரூ.5901 விலைக் குறைக்கப்பட்டுள்ளது. இது 6சொந்த ஏ13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 12 எம்பி ட்ரூ டெப்த் முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 11 சாதனம் 6.1 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் மற்றும் 2.5டி டெம்பர்டு கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது. இதன் காட்சிக்கு மேலே உச்சநலை கேமரா வழங்கப்படுகிறது. இது செகண்ட் ஜென் 7 என்எம் ஃபேப்ரிகேஷன் அடிப்படையிலான ஐபோன் 11 ஏ13 பயோனிக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ஐபோன் 11 சாதனத்தின் பின்புற பேனலில் இரண்டு கேமராக்கள் இருக்கின்றன. இந்த சாதனங்களின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 12 எம்பி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2021: You Can Buy Iphone with Huge Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X