இந்த தள்ளுபடி இரண்டே நாள்தான்: ரூ.10,000 கீழ் கிடைக்கும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்- அமேசான் பிரைம் தின விற்பனை!

|

அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் நடைபெறும் கூடுதல் சலுகையாக எச்டிஎஃப்சி பேங்க் கார்டு, கிரெடிட் கார்ட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு உடனடி 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ.10,000 கீழ் கிடைக்கும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்- அமேசான் தள்ளுபடி!

ஸ்மார்ட்போன்கள் மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் டிவிகள், அக்ஸசரிஸ்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் ஏணைய பிராண்ட்களின் சாதனங்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் ஜூலை 26, ஜூலை 27 ஆகிய தேதிகள் சிறந்த வாய்ப்பாகும்.

அமேசான் பிசினஸ் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ், இன்டெல், ஏஎம்டி, பஜாஜ், ஆங்கர், போட், கிம்பர்லி கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பிராண்ட்களின் புதிய அறிமுகங்களை பெறலாம். வாடிக்கையாளர்கள் மடிக்கணினிகளை ரூ.18,990 என்ற விலை முதல் பெறலாம். அதேபோல் ஆப்பிள் ஐபாட் ரூ.27,900 என வருகிறது இதற்கு 6% விலை சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல் எச்பி பிசி-களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லெனோவா லேப்டாப்கள் 20% சலுகையோடு ரூ. 22290 என கிடைக்கிறது. நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் ரூ.2499 என 20 சதவீத தள்ளுபடியோடு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 என கிடைக்கிறது.

ரியல்மி சி11 2021 ஸ்மார்ட்போன் விலை ரூ.7999 ஆக இருந்த நிலையில் தற்போது ரியல்மி சி11 2021 ஸ்மார்ட்போன் ரூ.6699 ஆக இருக்கிறது.

ரெட்மி 9 பிரைம் சாதனத்துக்கு 17 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் ரூ.11,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9999 ஆக இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 சாதனத்துக்கு 19% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.8999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.7299 ஆக இருக்கிறது. அதோடு எச்டிஎஃப்சி வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10% சலுகையும் வழங்கப்படுகிறது.

விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனும் ரூ.10000-த்துக்கு கீழ் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,490 என்ற விலையில் கிடைக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனுக்கு 21% தள்ளுபடி கிடைக்கிறது.

File images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2021 Live in India: Here the Top 5 Smartphones Under Rs.10,000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X