சபாஷ் சரியான வாய்ப்பு: ஸ்மார்ட்டிவிகளுக்கு 60% தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை!

|

ஆன்லைன் விற்பனை தளங்கள் தேவையும் சேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் பிரதான ஆன்லைன் விற்பனை வலைதளமாக இருப்பது பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவைகளாகும். அமேசான் நிறுவனம் சிறந்த சலுகையை அறிவித்துள்ளது. நீங்கள் மின்னணு மற்றும் அக்ஸசரிஸ் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான வாய்ப்பாகும்.

ஸ்மார்ட்டிவிகளுக்கு 60% தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை!

அமேசான் இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை வெளியிட உள்ளது. இந்த அமேசான் பிரைம் தின விற்பனை ஆனது ஜூலை 26 ஆம் தேதிமுதல் ஜூலை 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் விற்பனை போலவே இந்த அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் பல்வேறு சாதனங்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி அமேசாந் பிரைம் தின விற்பனையில் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல கேட்ஜெட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன. புதிய ஸ்மார்டி டிவியை வாங்க விரும்பினால் அமேசா்ந பிரைம் தின விற்பனையில் 60% வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன.

ஸ்மார்ட் டிவிகளுக்கு 60% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசான் பிரைம் தின விற்பனை அனைத்து ஸ்மார்ட்டிவி யூனிட்களுக்கும் பிரத்யேக சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் குறிப்பாக சில ஸ்மார்ட்டிவிகளுக்கு 60% வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன.

40 முதல் 43 இன்ச் ஸ்க்ரீன் அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன. அமேசான் பிரைம் தின விற்பனையில் இதுபோன்ற 40 முதல் 43 இன்ச் ஸ்மார்ட்டிவிகளுக்கு அமேசான் பிரைம் தின விற்பனையில் மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்பட இருக்கின்றன.

அதேபோல் பெரிய திரை அளவு கொண்ட 4கே ஸ்மார்ட்டிவிகளுக்கும் 60% வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன. 4கே ஸ்மார்ட்டிவிகள் வாங்க நீங்க திட்டமிட்டிருக்கும் பட்சத்தில் இது சரியான வாய்ப்பாகும் காரணம் நீங்கள் 4கே ஸ்மார்ட்டிவிகளில் 60%வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

32 இன்ச் ஸ்க்ரீன் ஸ்மார்ட்டிவிகள் ரூ.11,999 என்ற விலை முதல் சிறந்த அம்சங்களோடு கிடைக்கிறது. அமேசான் பிரைம் தின விற்பனையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் தின விற்பனையில் பல்வேறு குறைந்தவகை ஸ்மார்ட்டிவிகளுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி இஎம்ஐ சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது ப்ரீமியம் டிவிகளை சுமார் ரூ.1399 என மாத இஎம்ஐ மூலம் வாங்கலாம். புதிய ஸ்மார்ட்டிவிகள் வாங்குவதற்கு சிறந்த இஎம்ஐ ஒப்பந்தங்களை உருவாக்க இது அனுமதிக்கிறது.

குறிப்பிட்ட சொல்லுவேண்டும் என்றால் சோனி ஸ்மார்ட்டிவிகள் ரூ.29,990 என்ற பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அமேசான் பிரைம் தின விற்பனையானது சிறந்த ஸ்மார்ட்டிவிகளை வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2021 Getting 65% Discounts on Best SmartTVs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X