2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை!

|

அமேசான் பிரைம் தின 2020 விற்பனை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ஸ்மாரட்போன்கள், டிவிக்கள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரைம் தின விற்பனை

பிரைம் தின விற்பனை

பிரைம் தின விற்பனை கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இந்த அமேசான் பிரைம் தின விற்பனையானது வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. எச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீத கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.

அமேசான் மிட் ரேஞ்ச் விற்பனை

அமேசான் மிட் ரேஞ்ச் விற்பனை

அமேசானில் மிட் ரேஞ்ச் மற்றும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ சலுகை ரூ.1,665 உடன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களாக ரூ.13,500 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் சிலவற்றை பார்க்கலாம்.

ரூ.4000 வரை தள்ளுபடி

ரூ.4000 வரை தள்ளுபடி

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் 7டி மற்றும் ஒன்ப்ளஸ் 7 டி ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

கட்டணமில்லா இஎம்ஐ சலுகை

கட்டணமில்லா இஎம்ஐ சலுகை

6 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ சலுகையில் சாம்சங் எம் தொடர் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். இதில் சிறந்த காட்சி மற்றும் உள்ளுணர்வு மென்பொருள் அனுபவத்தை பெறலாம். பிரைம் தின விற்பனையில் 2020 இல் சாம்சங் எம் 31 எஸ் உட்பட சாம்சங் எம் தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 6 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ மூலம் வாங்கலாம்.

ஐபோன் 11, ஐபோன் 8 பிளஸ்

ஐபோன் 11, ஐபோன் 8 பிளஸ்

ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் 11 ஆகியவை பிரைம் டே 2020 விற்பனையில் அட்டகாச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.10,000 மலிவில் ஐபோன் மாடலை தாராளமாக வாங்கலாம்.

சத்தமின்றி அட்டகாசமான மூன்று திட்டங்களின் நன்மைகளை குறைத்த ஜியோ.! என்னென்ன திட்டங்கள்?சத்தமின்றி அட்டகாசமான மூன்று திட்டங்களின் நன்மைகளை குறைத்த ஜியோ.! என்னென்ன திட்டங்கள்?

உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள்

உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள்

ஓப்போ உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் போன்ற அம்சங்களை கொண்ட மாடல்களுக்கு மேலும் 2020 ஆம் ஆண்டின் பிரைம் தின விற்பனையின் ரூ.14,000 வரையிலான சலுகையில் வாங்கலாம்.

ரூ.6,000 வரை தள்ளுபடி

ரூ.6,000 வரை தள்ளுபடி

விவோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6,000 வரை தள்ளுபடி மற்றும் 9 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் தின விற்பனையில் உயர்நிலை ஸ்மார்ட்போன்கள் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

பிற மொபைல் ஆபரணங்கள்

பிற மொபைல் ஆபரணங்கள்

அதுமட்டுமின்றி பவர் பேங்க்ஸ், இயர்போன்கள் உள்ளிட்ட பிற மொபைல் ஆபரணங்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பிராண்ட்கள் முதல் அனைத்து பிராண்ட் தயாரிப்புகளுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Day 2020 Sale Started: Here the Discounts and Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X