சும்மா இல்லங்க., 70% வரை தள்ளுபடி: அமேசான் பவர்பேங்க்ஸ் தின விற்பனை., யோசிக்காம இப்ப வாங்கலாம்!
பவர் பேங்க்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் நிறுவனம் அமேசான் பவர் பேங்க்ஸ் தின விற்பனை 2021-ஐ அறிவித்துள்ளது. இதில் பல்வேறு நிறுவன பவர்பேங்க்களுக்கு அட்டகாச தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசான் பவர் பேங்க்ஸ் தின விற்பனை 2021
அமேசான் பல்வேறு தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது அமேசானில் பவர் பேங்க்ஸ் தின விற்பனை 2021 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் பவர் பேங்க்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. இன்றுதொடங்கும் இந்த விற்பனை மார்ச் 14 ஆம் தேதிவரை கிடைக்கும். இந்க விற்பனையில் முன்னணி பிராண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பவர் பேங்குகளுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.399முதல் பவர் பேங்க்கள்
அமேசான் பவர் பேங்க்ஸ் தின விற்பனை மூலம் ரூ.399முதல் பவர் பேங்க்களை பெறலாம். நுகர்வோரை பொறுத்தவரை அமேசான் பல்வேறு பிராண்டுகளில் இருந்து பவர் பேங்க் சலுகைகளை கொண்டு வருகிறது. பவர் பேங்க் வாங்குவிரும்பும் மக்களுக்கு இதுஒரு சிறந்த வாய்ப்பாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. குறிப்பாக பவர்பேங்க்களை கவர்ச்சிகரமான சலுகைகளோடு அமேசானில் வாங்கலாம். இந்த பட்டியலில் இடம்பெறும் பவர்பேங்க்களை பார்க்கலாம்.

ரூ.799 விலையில் ரியல்மி பவர் பேங்க்கள் அதன் போர்ட்ஃபோலியோவில் சில சிறந்த பவர் பேங்க்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பவர் பேங்க்கள் மேம்பட்ட சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. ரியல்மி பவர் பேங்க் இப்போது அமேசான் பவர் பேங்க் தின விற்பனையில் ரூ.799 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எம்ஐ பவர் பேங்க்
எம்ஐ பவர் பேங்க் ரூ.1099 முதல் அமேசான் பவர் பேங்க் தின விற்பனையில் கிடைக்கிறது. அதிவேகமான சார்ஜிங் போன்ற சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகின்றன. இது பவர்பேங்க் சந்தையில் மிகவும் குறிப்பிடத்தக்க பிராண்ட்களில் ஒன்று. இது அமேசானின் சிறந்த சலுகைகளில் ஒன்றாகும்.

அர்பன் பவர் பேங்குகள் 60% வரை தள்ளுபடியுடன் அமேசான் அர்பன் பவர்பேங்க் என்ற பெயரில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சக்தி வாய்ந்த பவர் பேங்க் 60%வரை தள்ளுபடியை வழங்குகின்றன. இந்த சலுகையின் மூலம் பவர்பேங்க்கள் பாதி விலைக்கும் குறைவான விலையில் பெறலாம்.

ஜிங்க் பவர் பேங்க்கள் 70% வரை தள்ளுபடியை வழங்குகின்றன. உங்கள் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த பவர் பேங்க்கள் இப்போது அமேசான் இந்தியா மூலம் 70% தள்ளுபடியில் கிடைக்கின்றன. சுமார் பாதிக்கும் மிகக் குறைந்த விலையில் இந்த பவர்பேங்க்களை பெறலாம்.

அம்பர்லா பவர் பேங்க்கள் 60% வரை தள்ளுபடியை 10,000 எம்ஏஎச் பேட்டரி திறன் மற்றும் 10வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகின்றன. அமேசான் பவர் பேங்க் தின விற்பனையில் 60% வரை தள்ளுபடியில் கிடைக்கின்றன. இது அமேசான் பவர்பேங்க் தின விற்பனையில் சிறந்த சலுகையாகும்.

60% வரை தள்ளுபடி வழங்கப்படும் சிஸ்கோ பவர் பேங்க்கள் சிறந்த அம்சங்கள் கொண்டவையாக உள்ளது. அமேசான் பவர் பேங்க்ஸ் தின விற்பனையில் 60% வரை தள்ளுபடியை வழங்குகின்றன. சிஸ்கோ ஒரு பிரபலமான பிராண்ட்களில் ஒன்றாகும் இது கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications