இனி ட்ரையல் ரூம்களுக்கு வேலையில்லை; வருகிறது விர்ச்சுவல் க்ளோத்ஸ்.

By Prakash
|

இ-காமர்ஸ் துறையில் இந்தியா வின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ளது அமேசான் நிறுவனம், ஸ்மார்ட்போன் போன்ற பல்வேறு சாதனங்களை மிக எளிமையாக தேர்வுசெய்து அமேசான் தளத்தில் வாங்க முடியும். பல்வேறு மக்கள் ஆடைகளை தேர்வு அதிக நேரங்கள் தேவைப்படுகிறது, அதன்பின்பு தங்களுக்கு பொறுத்தமான ஆடையை தேர்வுசெய்வதில் பல சிக்கல் உள்ளது.

இனி ட்ரையல் ரூம்களுக்கு வேலையில்லை; வருகிறது விர்ச்சுவல் க்ளோத்ஸ்.

இதுபோன்ற பல பிரச்சனைகளை தவிர்க்க பாடி லேப்ஸ் என்ற நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து விர்ச்சுவல் க்ளோத்ஸ் எனும் 3டி முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இனிமேல் மக்கள் மிக எளிமையாகவும், தங்களுக்கு பொறுத்தமான ஆடையை தேர்வுசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நியூயார்க்:

நியூயார்க்:

நியூயார்க் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட பாடி லேப்ஸ் என்ற நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் மற்றும் பாடி லேப்ஸ் நிறுவனங்கள் இணைந்து விரைவில் இந்தப் பயன்பாட்டை அனைத்து இடங்களுக்கும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறுது.

தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை ஆடைகளை தேர்வு செய்ய விர்ச்சுவல் ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் கற்பனை
கண்ணாடி வேலைசெய்கிறது, மேலும் தகுந்த ஆடைகளை எளிமையாக தேர்வு செய்யமுடியும். அதன்பின்பு உயரமாகவும், கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் தங்களுக்கு தகுந்த ஆடைகளை அட்டகாசமாக தேர்வு செய்ய முடியும்.

 விர்ச்சுவல் ஸ்கேன்:

விர்ச்சுவல் ஸ்கேன்:

விர்ச்சுவல் ஸ்கேன் பொதுவாக எவ்வாறு வேலைசெய்கிறது என்றால் காமிராக்கள் மற்றும் ப்ரொஜெக்டர்களின் கலவையைப் பயன்படுத்துகிறது, மேலும் விர்ச்சுவல் மாதிரியை உருவாக்க சூழலை ஸ்கேன் செய்வதன் மூலம் கற்பனை கண்ணாடியில் வேலைசெய்கிறது. அதன்பின்பு எந்த பொருளைக் கண்டறிவது என்பதை நிர்ணயிக்க பயனரின் முகத்தையும், கண்களையும் அடையாளம் காட்டுகிறது.

ஆடைகள்:

ஆடைகள்:

இந்த விர்ச்சுவல் ஸ்கேன் மூலம் பயனர்களுக்கு தகுந்த ஆடைகள் அனைத்தும் தேர்வுசெய்யமுடியும், அதன்பின்பு துணிகளும் காட்சியும் கலர்-யதார்த்த விளைவுகளை உருவாக்குவதற்கு கண்ணாடி உதவுகிறது.

 பாடி லேப்ஸ் :

பாடி லேப்ஸ் :

பாடி லேப்ஸ் நிறுவனம் பொறுத்தவரை மனித உடல்கள் மற்றும் இயக்கங்களின் 3டி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனம் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்குதலுக்கான பொருந்தக்கூடிய ஆடைகளைத் தரவரிசைப் பயன்படுத்துகிறது மற்றும் -ரியாலிட்டி வீடியோ கேம்ஸ் போன்றவற்றை உருவாக்குகிறது.

வாடிக்கையாளர்கள்:

வாடிக்கையாளர்கள்:

வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் அதிகமான துணிகளைக் கண்டறிந்து, அமேசான் வருவாயை உயர்த்த நினைக்கிறது. மேலும் சில்லறை விற்பனையாளரையும் கிட்டத்தட்ட விர்ச்சுவல் ஸ்கேன் ஆடைகளை முயற்சிப்பதில் இருந்து நிச்சயமாக பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஷன்:

பேஷன்:

அமேசான் நிறுவப்பட்ட பேஷன் உலகின் சில எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், இந்நிறுவனம் சமீப ஆண்டுகளில் சில பேஷன் அடைகளில் அதிக கவனம் செலுத்தும் தயாரிப்புகளை வழங்கியுள்ளது, மேலும் அமேசான் நிறுவனம் ஸ்டைலான ஆடைகளை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறது.

3டி ஸ்கேனிங் :

3டி ஸ்கேனிங் :

3டி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அமேசான் எளிதாக வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளை, ஷூக்களை மற்றும் பொருந்தக்கூடிய பாகங்கள் வழங்க முடியும்.

 காப்புரிமை;

காப்புரிமை;

அனைத்து காப்புரிமை கருத்துகளும் நிச்சயமாக தயாரிப்புகளாக மாறாது. இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவர அமேசான் நிறுவனம் அதிகளவு முயற்சி செய்துவருகிறது, கூடிய விரைவில் இந்த 3டி ஸ்கேனிங் தொழில்நுட்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon patents a mirror that dresses you in virtual clothes; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X