அமேசான் ஆன்லைன் ஓனர் சொத்து மதிப்பு ஓரே நாளில் 9.1 பில்லியன் டாலர் சரிவு.! பின்னணி என்ன தெரியுமா?
அமேசான் ஆன்லைனில் வர்த்தக தளத்தில் முன்னணியாக விளங்குகின்றது. மேலும் ஆன்லைனில் சென்று பொருட்களை ஆடர் செய்தால் வீட்டிற்கே பொருகள் வருகின்றது. மேலும் இதில் அவ்வபோது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றது.
உலக அளவில் அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதில் ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

தற்போது உலக பணக்காரர்களின் பட்டியிலிலும் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார். தற்போது ஓரே நாளில் 9 பில்லியன் டாலர் சரிவடைந்துள்ளது.

அமேசான் ஆன்லைன்:
அமேசான் ஆன்லைனில் வர்த்தக தளத்தில் முன்னணியாக விளங்குகின்றது. மேலும் ஆன்லைனில் சென்று பொருட்களை ஆடர் செய்தால் வீட்டிற்கே பொருகள் வருகின்றது. மேலும் இதில் அவ்வபோது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றது. இதில் உலகம் முழுக்க ஏராளமானோர் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

அமேசான் நிறுவனம்:
அமேசான் நிறுவனம் முதன் முதலில் ஒரு சிறிய அறையில் தான் விற்பயை துவங்கியது. தற்போது உலக அளவில் முன்னணியில் ஆன்லைன் விற்பனையில் இருகின்றது. இதில் ஏராளமானோர் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

அமேசானின் வளர்ச்சி:
இந்நிலையில் அமேசானின் ஆன்லைன் வளர்ச்சியால் அதன் வர்த்தகம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், அமேசானால் அதன் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் உலக பணக்காரர்களின் பட்டியில் இடம் பிடித்தார்.

உலக பணக்காரர்களில் முதலிடம்:
பளூம்பெர்க் வெளியிட்ட உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் உள்ள 500 பேரில், அமேசான் நிறவனத் தலைவர் ஜெப்பொசோஸ் முதலிடத்தில் இருக்கின்றார்.

பங்கு சந்தை வீழ்ச்சி:
அமெரிக்கா பங்குசந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், ஜெப் பேசோஸின் சொத்து மதிப்பு நேற்று ஓரே நாளில் 9 புள்ளி ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது, 145 புள்ளி 2 பில்லியன் டாலருக்கு வந்துள்ளது.

பில்கேடஸ்சின் சொத்து மதிப்பு சரிவு:
மேலும் அதேபோல பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 2 புள்ளி 2 பில்லியன் டாலரும் பெர்க்சயர் ஹாத்வே நிறுவனத் தலைவர் வாரன் பபெட்டின் சொத்து மதிப்பு 4 புள்ளி 5 பில்லியன் டாலர் என சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications