பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?

|

உலகின் நம்பர் ஒன் பணக்காராக இருக்கும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பொசோஸ் தனது காதலியான லாரான் சான்செஸ் வெனிஸில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா சென்றுள்ளனர்.

படகு பயண காட்சிகள்

படகு பயண காட்சிகள்

அப்போது இவர்கள் படகு பயணம் உள்ளிட்டவைகளை அனுபவித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இந்த ஜோடி வடகிழக்கு இத்தாலியில் உள்ள 'சிட்டி ஆஃப் கால்வாய்களில்' தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக கழித்தனர்.

கோடீஸ்வர நண்பர்கள் மத்தியில் ஒரு ஆடம்பர படகு

கோடீஸ்வர நண்பர்கள் மத்தியில் ஒரு ஆடம்பர படகு

அதேபோல் தனது கோடீஸ்வர நண்பர்கள் மத்தியில் ஒரு ஆடம்பர படகில் கப்பல் அமர்ந்திருக்கும் படங்கள் வெளியாகின. அதேபோல் இந்த ஜோடி பில்லியனர் டேவிட் கெஃபெனின் 200 மில்லியன் டாலர் படகில் விருந்தினர்களாக சென்றனர்.

நிமிடத்திற்கு ரூ.11,000, ஹவருக்கு: ரூ.6.75 லட்சம்.,அப்போ ஒரு நாளுக்கு?-பிரதமர் மோடி பாதுகாப்பு செலவுநிமிடத்திற்கு ரூ.11,000, ஹவருக்கு: ரூ.6.75 லட்சம்.,அப்போ ஒரு நாளுக்கு?-பிரதமர் மோடி பாதுகாப்பு செலவு

பெசோஸ் தனது காதலிக்காக வாங்கிய புதிய வீடு

பெசோஸ் தனது காதலிக்காக வாங்கிய புதிய வீடு

இப்படியாக நேரத்தை செலவிட்ட பெசோஸ் தனது காதலிக்காக புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய வீடு அமைந்துள்ளது.
1930-ம் ஆண்டில் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களான வார்னர் சகோதரர்களுக்காக இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த வீட்டைத்தான் பீசோஸ் தனது பெண் தோழிக்காக வாங்கியுள்ளார்.

ஏக்கர் கணக்கிலான மொட்டை மாடி

ஏக்கர் கணக்கிலான மொட்டை மாடி

இந்த வீடு இருக்கும் பகுதியை மேலிருந்து பார்க்கையில் ஏக்கர் கணக்கிலான மொட்டை மாடியில் பச்சை பசேலென விரிந்திருக்கும் அடர்ந்த கானகம் போன்று காட்சி அளிக்கிறது.

மாபெரும் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், நான்கு பிரமாண்ட நீரூற்றுகள்

மாபெரும் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், நான்கு பிரமாண்ட நீரூற்றுகள்

இந்த வீட்டில், இரண்டு விருந்தினர் மாளிகைகள், ஒன்பது ஹோல் கோல்ஃப் மைதானம், 3 கண்ணாடி மாளிகைத் தோட்டங்கள், மாபெரும் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், நான்கு பிரமாண்ட நீரூற்றுகள், 6 பெரும் வாகன நிறுத்துமிடங்கள், 7 மாளிகைகளுக்கு நிகரான 7 படுக்கறைகள் என பிரமாண்டத்தின் உச்சமாக ஜெஃப் பீசோஸின் வீடு இருக்கிறது . தோழிக்காக வாங்கியுள்ள இந்த வீட்டின் இந்திய மதிப்பு 1,177 கோடி என்று கூறப்படுகிறது.

சுமார் 80 மில்லியன் டாலர்கள்

சுமார் 80 மில்லியன் டாலர்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி நாட்டின் 28 வது பெரிய நில உரிமையாளராக திகழ்ந்தார். அதேபோல் ஜூன் 2019 ஆம் ஆண்டு, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பொசோஸ், நியூயார்க்கில் சுமார் 80 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை விற்றார்.

பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!

ஒன்பது ஏக்கர் நிலத்தை 165 மில்லியன் டாலருக்கு வாங்கினார்

ஒன்பது ஏக்கர் நிலத்தை 165 மில்லியன் டாலருக்கு வாங்கினார்

ஆனால் அவர் முன்னதாகவே பல ஆண்டுகளாக நகரத்தின் ஒரு வரலாற்று கட்டிடத்தில் நான்கு குடியிருப்புகளை வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது பெசோஸ் ஒன்பது ஏக்கர் நிலத்தை 165 மில்லியன் டாலருக்கு வாங்கினார், இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த வீடாகும் என்பது குறிப்பிடதக்கது.

Best Mobiles in India

English summary
Amazon owner jeff bezos has bought a mega home for his girl friend

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X