Home
News

40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிரபல நிறுவனம்.!

தற்போது இந்தியச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். அதேசமயம் சில நிறுவனங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்த ஸ்மார்ட் டிவிகளின் விலையைக் குறைத்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

56 சதவீதம் தள்ளுபடி

இந்நிலையில் பிரபலமான டிசிஎல் நிறுவனம் தனது 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலையை குறைத்துள்ளது. அதாவது டிசிஎல் 40-இன்ச்ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (40S6505) ஆனது ரூ.40,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கிய பிரபல நிறுவனம்!

எனவே இந்த டிசிஎல் 40-இன்ச்ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (40S6505) மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.17,990-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த 40-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிசிஎல் 40-இன்ச்ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (40S6505) ஆனது 1920 x 1080பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 320 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கிய பிரபல நிறுவனம்!

இந்த டிசிஎல் 40-இன்ச்ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த டிசிஎல் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஆடியோ அமைப்பு மூலம் தெளிவான ஆடியோவைப் பெறமுடியும்.

64-பிட் குவாட்-கோர் பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது இந்த டிசிஎல் 40-இன்ச்ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கிய பிரபல நிறுவனம்!

டிசிஎல் 40-இன்ச்ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5, யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த டிசிஎல் 40-இன்ச்ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கிய பிரபல நிறுவனம்!

அதேபோல் டிசிஎல் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், சியோமி, சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இந்த டிசிஎல் நிறுவனம். குறிப்பாக டிசிஎல் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon offers 56 percent off on TCL 40-inch Full HD Android Smart LED TV model : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X