ஆக.6 முதல் அடுத்த SALE: 40% ஆபரை அறிவித்து திக்கு முக்காட வைக்கும் Amazon!

|

ஆன்லைன் ஷாப்பிங் என்று வரும் போது, எதை வேண்டுமானாலும் 'மிஸ்' செய்யலாம்.. ஆனால் ஆண்டுதோறும் நடக்கும் - மிகவும் முக்கியமான - இரண்டு அமேசான் சிறப்பு விற்பனைகளை மட்டும் தவற விடவே கூடாது.

ஒன்று - Amazon ப்ரைம் டே சேல்; அடுத்தது - ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் 'ஃப்ரீடம் பெஸ்டிவல்' சேல்!

'பேக்-டூ-பேக்' சிறப்பு விற்பனைகளை நடத்தும் அமேசான்!

'பேக்-டூ-பேக்' சிறப்பு விற்பனைகளை நடத்தும் அமேசான்!

நினைவூட்ட வேண்டாம் என்று நினைக்கிறோம், அமேசான் வலைத்தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அமேசான் ப்ரைம் டே சேல் 2022 நடந்து முடிந்தது.

அதனை தொடர்ந்து அமேசான் இந்தியா வலைத்தளம் - அதன் ஆகஸ்ட் மாதத்திற்கான - அடுத்த சிறப்பு விற்பனைக்கான தேதிகளை அறிவித்துள்ளது. அது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேலுக்கான (Amazon Great Freedom Festival Sale) தேதிகள் ஆகும்!

ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!

எப்போது தொடங்கி.. எப்போது முடியும்?

எப்போது தொடங்கி.. எப்போது முடியும்?

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் ஆனது வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வழக்கம் போல இந்த ஸ்பெஷல் சேலின் கீழும், பல வகையான தயாரிப்புகள் (ஸ்மார்ட்போன்கள், டிவிகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பலவற்றின்) மீது தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் அணுக கிடைக்கும்.

குறிப்பாக SBI வங்கி யூசர்கள் என்றால்.. எக்ஸ்ட்ரா தள்ளுபடி!

குறிப்பாக SBI வங்கி யூசர்கள் என்றால்.. எக்ஸ்ட்ரா தள்ளுபடி!

நடக்கவுள்ள Amazon Great Freedom Festival விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீதான SBI வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கும்.

நீங்களொரு எஸ்பிஐ கிரெடிட் கார்டு யூசர் என்றால் உங்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த பிளாட்ஃபார்மில் பொருட்களை வாங்கும் "புதிய" யூசர்கள் (முதல் முறையாக வாங்கும் போது) 10 சதவீத கேஷ்பேக்கையும் பெறுவார்கள்.

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

வெறும் ரூ.6,599 க்கு கூட ஸ்மார்ட்போன் வாங்கலாம்!

வெறும் ரூ.6,599 க்கு கூட ஸ்மார்ட்போன் வாங்கலாம்!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் மீது 40% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சில என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்கள் ஆனது ரூ.6,599 முதல் என்கிற விலைக்கு வாங்க கிடைக்குமாம்.

புத்தம் புது போன்களின் First Sale கூட நடக்கும்!

புத்தம் புது போன்களின் First Sale கூட நடக்கும்!

அமேசானின் இந்த "சுதந்திர தின விழா" விற்பனையில் ஏற்கனவே அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடிகளை தவிர்த்து, அடுத்த சில நாட்களில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக விற்பனை சலுகைகளையும் நாம் பார்ப்போம்.

அந்த பட்டியலில் ஒன்பிளஸ் 10T மற்றும் ஐக்யூ 9T ஸ்மார்ட்போன்கள் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

OnePlus 10T மற்றும் iQOO 9T எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும்?

OnePlus 10T மற்றும் iQOO 9T எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும்?

இந்த இரண்டு போன்களுமே ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக பிரத்தியேகமாக விற்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.50,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வெளியாகலாம். மறுகையில் உள்ள ஐக்யூ 9டி ஆனதும் அதே பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!

கடந்த மாதம் அறிமுகமான பெரும்பாலான போன்களும் விற்பனைக்கு வரும்!

கடந்த மாதம் அறிமுகமான பெரும்பாலான போன்களும் விற்பனைக்கு வரும்!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K50i 5G ஆனது, அதன் இரண்டாவது விற்பனையை சந்திக்கும்.

இதன் மீது கிடைக்கும் பேங்க் கார்டு தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தினால், ரெட்மி கே50ஐ 5ஜி மாடலை நீங்கள் ரூ.20,999 க்கு வாங்கலாம்.

Samsung, iQOO,  Tecno என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்!

Samsung, iQOO, Tecno என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்!

லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போனை தவிர்த்து சமீபத்தில் அறிமுகமான Samsung Galaxy M13, iQOO Neo 6 5G, Tecno Camon 19 Neo மற்றும் Tecno Spark 9 ஆகியவைகளும் இந்த சிறப்பு விற்பனையின் போது வாங்க கிடைக்கும்.

மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் மீது பேங்க் கார்டு ஆபர்கள் அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கலாம்.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

மொபைல் போன்கள் மீது மட்டும் தான் ஆபரா?

மொபைல் போன்கள் மீது மட்டும் தான் ஆபரா?

இல்லவே இல்லை! இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் வாட்ச்கள், கேமிங் ஆக்சஸரீஸ், TWS இயர்பட்ஸ் மற்றும் கேமராக்கள் ஆகியவற்றின் மீதும் தள்ளுபடிகள் இருக்கும்.

மேலும் 'போட் ஏர்டோப்ஸ் 121 ப்ரோ TWS இயர்பட்ஸ்' மற்றும் 'கோப்ரோ ஹீரோ 10 பண்டில்' போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் பிரபலமான சில தயாரிப்புகளும் பட்டியலிடப்பபடும்.

தவிர அமேசான் அலெக்சா, கிண்டில் மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக் போன்ற ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களின் மீதும் 45% வரை தள்ளுபடி கிடைக்கும்.

லேப்டாப் மீது என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கும்?

லேப்டாப் மீது என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கும்?

லேப்டாப்களை பொறுத்தவரை, சில நோட்புக் மாடல்களுக்கு ரூ.40,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர எச்பி விக்டஸ் 2022 மற்றும் LG கிராம் சீரிஸ் போன்ற சில புதிய லேப்டாப் மாடல்களும் விற்பனைக்கு வரும்.

Flipkart என்ன செய்கிறது? அடுத்த Sale எப்போது?

Flipkart என்ன செய்கிறது? அடுத்த Sale எப்போது?

"வழக்கம் போல" பிளிப்கார்ட் தளமும் அதே ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று அதன் சிறப்பு விற்பனையை தொடங்க உள்ளது. அது Flipkart Super Saving Days Sale ஆகும்.

இந்தியாவில் அமேசானின் மிகப்பெரிய போட்டியாளர் - பிளிப்கார்ட் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனாலும் 'ஸ்பெஷல் சேல்' என்று வந்துவிட்டால் அமேசான் தான் பட்டையை கிளப்புகிறது!

Photo Courtesy: Amazon, Flipkart

Best Mobiles in India

English summary
Amazon Next Freedom Festival Sale Starts From August 6 Heavy Offers Discounts on Mobile Phones Accessories

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X