அமேசான் கார்னிவல் விற்பனை: மிட் ரேஞ்ச் சாதனம் இப்போ பட்ஜெட் விலையில்- ரூ.11,000-க்கு 5ஜி ஸ்மார்ட்போன்!

|

மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். மிட்-ரேஞ்ச் சாதனங்கள் தான் இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் பிரிவாக இருக்கிறது. நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு மிட்-ரேஞ்ச் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. தற்போது அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் பல்வேறு இடைநிலை சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனை

அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனை

அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் ஐக்யூ, சாம்சங், சியோமி உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீங்கள் மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவில் சாதனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசானில் வழங்கப்படும் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

iQOO Z6 Pro 5G

iQOO Z6 Pro 5G

ஐக்யூ இசட்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.27,990 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.23,999 என கிடைக்கிறது. இந்த சாதனம் 5ஜி அணுகலைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் 14% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

iQOO Z6 44W

iQOO Z6 44W

ஐக்யூ இசட்6 44W ஸ்மார்ட்போனானது ரூ.19,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் 28% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Samsung Galaxy M32 5G

Samsung Galaxy M32 5G

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.18,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் 26% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5ஜி ஆதரவோடு ரூ.15,000 என்ற விலைக்குள் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

Redmi 10 Power

Redmi 10 Power

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனானது ரூ.18,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் 21% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

OPPO A74 5G

OPPO A74 5G

ஒப்போ சாதனங்களுக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த ஒப்போ 5ஜி சாதனம் வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் ரூ.15,000 என்ற விலைக்குள் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.20,990 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் 29% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Redmi Note 10S

Redmi Note 10S

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் 24% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Redmi Note 10T 5G

Redmi Note 10T 5G

ரூ.10,000 என்ற விலைப்பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான வாய்ப்பு. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.11,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் 29% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Redmi Note 10 Pro

Redmi Note 10 Pro

ரூ.19,999 என விற்கப்பட்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.15,999 என கிடைக்கிறது. அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனையில் ரெட்மி நோட் 10 ப்ரோ சாதனத்துக்கு 20% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Amazon Monsoon Carnival Sale 2022: Mid Range Smartphones Gets Huge Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X