ஒன்பிளஸ், சாம்சங், சியோமி என அனைத்துக்கும் தள்ளுபடி: அமேசான் மொபைல் சேவிங் தின அறிவிப்பு!

|

அமேசான் மொபைல் சேவிங் தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், சியோமி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமேசான் மொபைல் சேமிப்பு தின விற்பனை

அமேசான் மொபைல் சேமிப்பு தின விற்பனை

அமேசான் மொபைல் சேமிப்பு தின விற்பனை தற்போது தொடங்கி ஆகஸ்ட் 19 வரை நடைபெற இருக்கிறது. போன்கள் மற்றும் அக்சசரிஸ்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 12 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் பரிமாற்ற தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. . இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி சலுகை தினங்களில் சாதனங்கள் வாங்கும் குறிப்பிட்ட சாதனங்களுக்கு 10 சதவீதம் ரூ.1250 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ஆறுமாத ஸ்க்ரீன் மாற்றம் வசதி

ஆறுமாத ஸ்க்ரீன் மாற்றம் வசதி

இந்த சலுகை தின விற்பனையில் சாதனங்கள் வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆறுமாத ஸ்க்ரீன் மாற்றம் வசதி மற்றும் பிரைம் ஸ்கீம் அட்வாண்டேஜ் ஜஸ்ட் என்ற திட்டத்தின் கீழ் எச்டிஎஃப்சி வங்கி கார்ட் மூலம் சாதனம் வாங்கும் போது கூடுதலாக மூன்று மாத நோ காஸ்ட் இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 19 வரை அமேசான் மொபைல் சேமிப்பு தின விற்பனை

ஆகஸ்ட் 19 வரை அமேசான் மொபைல் சேமிப்பு தின விற்பனை

அமேசான் மொபைல் சேமிப்பு தின விற்பனை ஆகஸ்ட் 19 வரை நடைபெறுகிறது. ஒன்பிளஸ், சியோமி, சாம்சங், ஐக்யூ, ரியல்மி போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இ-காமர்ஸ் தளத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9ஆர், ஒன்பிளஸ் நோர்ட் 2, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ, ரெட்மி நோட் 10 சீரிஸ், ரெட்மி 9 சீரிஸ், எம்ஐ 11எக்ஸ் சீரிஸ், சாம்சங் கேலக்ஸி எம்21 2021 பதிப்பு, சாம்சங் கேலக்ஸி எம்32, சாம்சங் கேலக்ஸி எம்31 மற்றும் ஐக்யூ இசட்3 ஆகிய சாதனங்களுக்கு வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 இ-காமர்ஸ் தளத்தில் வழங்கப்படுகிறது. இந்த போன் 12 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் வங்கி சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. கூடுதலாக வங்கி சலுகையா ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கூடுதலாக பரிமாற்ற சலுகை

கூடுதலாக பரிமாற்ற சலுகை

எம்ஐ 11 எக்ஸ் கூடுதலாக பரிமாற்ற சலுகையாக ரூ.5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு கூடுதல் பல வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட சியோமி சாதனங்களுக்கு 18 மாதங்கள் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது. ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனானது ரூ.16990 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரூ.2000 கூப்பன் தள்ளுபடி என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் சாதனங்கள் சலுகை

சாம்சங் சாதனங்கள் சலுகை

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021பதிப்பு, சாம்சங் கேலக்ஸி எம் 31, சாம்சங் கேலக்ஸி எம் 32 சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் இந்த சாதனங்களுக்கு ஆறு மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் ஆறு மாத இலவச ஸ்க்ரீன் மாற்றம் வசதியோடு கிடைக்கிறது. அமேசானில் ரியல்மி எக்ஸ் 7, ஐக்யூ 7 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆர் ஆகிய சாதனங்களுக்கு வங்கி சலுகையாக 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மொபைல் பாகங்கள் ரூ.69 முதலும், பவர் பேங்க் ரூ.399 முதலும் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Mobile Saving Day Sale Announced with Great Offers For Samsung, Xiaomi, Oneplus Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X