அரளுது Amazon.. பாதிக்கு பாதி விலை.. அதிரடி ஆஃபர்.. Tablet சாதனம் வாங்க சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க..
அமேசான் நிறுவனம் இப்போது அதன் தளத்தில் மெகா டேப்லெட் டேப்லெட் சேல் (Mega Tablet Days sale) விற்பனையை அறிவித்துள்ளது. இதன் மூலம் டாப் பேஸ்ட் டேப்லெட் சாதனங்கள் மீது 40% வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரம் இதோ.
அமேசான் (Amazon) நடத்தும் இந்த புதிய மெகா டேப்லெட் டேப்லெட் சேல் (Mega Tablet Days sale) விற்பனையில் முன்னணி பிராண்டுகளான சாம்சங் (Samsung), ஆப்பிள் (Apple), ஒன்பிளஸ் (OnePlus), லெனோவா (Lenovo), ஹானர் (HONOR), மோட்டோரோலா (Motorola), நோக்கியா (Nokia), ரியல்மி (Realme) டேப்லெட்கள் இந்த விற்பனையில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் A9 (Samsung Galaxy Tab A9)
(64GB | Wi-Fi)
விலை: ரூ. 11,999
சாம்சங் கேலக்ஸி டேப் T6 லைட் (Samsung Galaxy Tab S6 Lite)
(64GB | Wi-Fi)
விலை: ரூ. 21,999
ஆப்பிள் ஐபேட் ஏர் (Apple iPad Air 5th Generation)
(64GB | Wi-Fi)
விலை: ரூ.53,999
லெனோவா டேப் M10 FHD பிளஸ் (Lenovo Tab M10 FHD Plus 3rd Gen)
(128GB | Wi-Fi)
விலை: ரூ.13,999
ஹானர் பேட் X8 (HONOR Pad X8)
(632GB | Wi-Fi)
விலை: ரூ.8,999
மோட்டோரோலா டேப் G70 (Motorola Tab G70)
(Wi-Fi + 4G | 64GB)
விலை: ரூ.16,199

ஹானர் பேட் 8 (HONOR Pad 8)
(128GB | Wi-Fi)
விலை: ரூ.17,999
லெனோவா பேட் P11 5G FHD (Lenovo Tab P11 5G FHD)
(128GB)
விலை: ரூ.30,999
நோக்கியா T21 (Nokia T21)
(Wi-Fi + 4G | 64GB)
விலை: ரூ.11,999
சாம்சங் கேலக்ஸி டேப் A9+ (Samsung Galaxy Tab A9+)
(128GB | Wi-Fi)
விலை: ரூ.19,999
ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go)
(Wi-Fi + 4G | 256GB)
விலை: ரூ.23,999
ரியல்மி பேட் 2 (realme Pad 2)
(Wi-Fi + 4G | 256GB)
விலை: ரூ. 22,499
சாம்சங் கேலக்ஸி டேப் S9 FE (Samsung Galaxy Tab S9 FE)
(128GB | Wi-Fi)
விலை: ரூ.34,999
சாம்சங் கேலக்ஸி டேப் S9 FE+ (Samsung Galaxy Tab S9 FE+)
(256GB | Wi-Fi)
விலை: ரூ.53,999
லெனோவா பேட் P12 (Lenovo Tab P12)
(Wi-Fi | 128GB)
விலை: ரூ.26,999
இது தவிர இப்போது அமேசான் தளத்தில் டேப்லெட் ஆக்சஸரீஸ் (Tablet Accessories) மீதும் 40% மேல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. டேப்லெட் கீபோர்ட் சாதனங்கள் மீது 40% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டைலஸ் மீது 50% தள்ளுபடி, ஹப்ஸ் மற்றும் போர்ட்ஸ் மீது 60% தள்ளுபடியும் டேப்லெட் கேஸ் மீது 30% தள்ளுபடி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








