ஆளுக்கு 1 இல்லை 2 Smartwatch கூட வாங்கலாம்! 70% வரை தள்ளுபடி! அதிரடி அமேசான் ஆஃப்பர்!
அமேசான் நிறுவனம் அதன் தளத்தில் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் சேல்ஸ் (Mega Smartwatch Days Sale) என்ற அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில், ஸ்மார்ட்வாட்ச்கள் மீது சுமார் 70% அதிகமான சலுகை கிடைக்கும் என்று அமேசான் உறுதியளித்துள்ளது.
நாய்ஸ் (Noise), ஃபையர் போல்ட் (Fire-Boltt), அமேஸ்பிட் (Amazfit) மற்றும் போட் (boAt) போன்ற தலைசிறந்த ஸ்மார்ட்வாட்ச் பிராண்டுகளில் இருந்து வாங்க கிடைக்கும் சாதனங்கள் மீது அதிரடியாக 70% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ரூ.999 முதல் புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Apple Watch SE (2nd Gen) ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.23,990 விலையில் கிடைக்கிறது.
Samsung Galaxy Watch4 Bluetooth ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.11,990 மட்டுமே.
boAt Wave Call ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,299.
boAt Wave Prime47 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,560 மட்டுமே.
boAt Ultima Call Max ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2,499 தான்.
boAt Ultima Call வாட்ச் சலுகை விலையில் ரூ.1,699 கிடைக்கிறது.
boAt Flash Edition ஸ்மார்ட்வாட்ச் ரூ.2,099 மட்டுமே.
boAt Xtend/Xtend RTL வாட்ச் சாதனம் ரூ.3,499 விலையில் வருகிறது.
Fire-Boltt Ring 3 வாட்ச் ப்ளூடூத் கால்லிங் உடன் ரூ.1,499 விலையில் வருகிறது.
Fire-Boltt Quantum Luxury Stainless Steel ப்ளூடூத் கால்லிங் வாட்ச் ரூ.3,499 மட்டுமே.
Fire-Boltt Ninja 3 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.1,099 மட்டுமே.
Fire-Boltt Talk 2 Pro ப்ளூடூத் கால்லிங் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் சலுகையுடன் ரூ. 1,799 விலையில்.
Fire-Boltt Artillery ப்ளூடூத் கால்லிங் ஸ்மார்ட்வாட்ச் ரூ.3,499 மட்டுமே.
Noise Vivid Call ப்ளூடூத் கால்லிங் மெட்டாலிக் டயல் ரூ.1,299 விலையில் வருகிறது.
Noise ColorFit Ultra 3 ஸ்மார்ட்வாட்ச் ரூ.4,499 மட்டுமே.
Noise ColorFit Pulse 3 வாட்ச் ப்ளூடூத் கால்லிங் உடன் ரூ.1,799 மட்டுமே.

Noise Pulse 2 Max ப்ளூடூத் கால்லிங் ரூ.1,799 விலை மட்டுமே.
Noise ColorFit Pulse Grand ஸ்மார்ட்வாட்ச் ரூ.1,299 விலையில் வாங்கலாம்.
Noise Pulse 2 Max வாட்ச் ரூ.1,599 மட்டுமே.
pTron Force X12S வாட்ச் மீது விலை குறைப்புடன் வெறும் ரூ.1,099 விலையில் கிடைக்கிறது.
PTron Force X11P ப்ளூடூத் கால்லிங் வாட்ச் விலை ரூ.1,299 மட்டுமே.
PTron Force X10 ப்ளூடூத் கால்லிங் வாட்ச் ரூ.1,299 விலையில் வருகிறது.
pTron Pulsefit Pro வாட்ச் ப்ளூடூத் கால்லிங் உடன் ரூ.1,199 மட்டுமே.
PTron Force X12N ப்ளூடூத் கால்லிங் வாட்ச் ரூ. 1,599 விலையில் கிடைக்கிறது.
இது தவிர இன்னும் ஏராளமான இன்னும் ஏராளமான ஸ்மார்ட்வாட்ச்கள் மீதும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்மார்ட்வாட்ச் வாங்க ஐடியா இருந்தால், இந்த மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் சேல்ஸ் விற்பனையை தவறவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications