அமேசான் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் சேல்! டாப் ஆஃபர் லிஸ்ட்! ஜூன் 25 கடைசி தேதி!
அமேசான் (Amazon) தளத்தில் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் சேல் (Amazon Mega Smartwatch Days Sale) தொடங்கியிருக்கிறது. ஜூன் 24-25 ஆகிய இரண்டு நாட்களில் அசத்தலான ஆஃபரில் ஸ்மார்ட்வாட்ச்கள் கிடைக்கும். போட், ஃபயர்-போல்ட், நாய்ஸ், பிட்ரான் பிராண்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆஃபர் லிஸ்ட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
போட் ஸ்மார்ட்வாட்ச் ஆஃபர் (boAt Smartwatch Offer)
1. போட் வேவ் கால் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wave Call Smartwatch) : ரூ.1,299
2. போட் வேவ் பிரைம் 47 ஸ்மார்ட்வாட்ச் (boAt Wave Prime47 Smartwatch) : ரூ.1,560
3. போட் அல்டிமா கால் ஸ்மார்ட்வாட்ச் (boAt Ultima Call) : ரூ.1,699
4. போட் அல்டிமா கால் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (boAt Ultima Call Max Smartwatch) : ரூ.2,499
5. போட் ஃப்ளாஷ் எடிஷன் ஸ்மார்ட்வாட்ச் (boAt Flash Edition Smartwatch) : ரூ.2,099
6. போட் எக்ஸ்டென்ட் ஸ்மார்ட்வாட்ச் (boAt Xtend Smartwatch) : ரூ.3,499

ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆஃபர் (Fire-Boltt Smartwatche Offer)
1. ஃபயர் போல்ட் ரிங் 3 ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Ring 3 Smartwatch) : ரூ.1,499
2. ஃபயர் போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Quantum Smartwatch) : ரூ.3,499
3. ஃபயர் போல்ட் நிஞ்ஜா 3 ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Ninja 3 Smartwatch) : ரூ.1,099
4. ஃபயர் போல்ட் டால்க் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Talk 2 Pro Smartwatch) : ரூ.1,799
5. ஃபயர்-போல்ட் ஆர்ட்டிலரி ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Artillery Smartwatch) : ரூ.3,499
நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆஃபர் (Noise Smartwatche Offer)
1. நாய்ஸ் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் (Noise Vivid Call Smartwatch) :ரூ.1,299
2. நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா 3 ஸ்மார்ட்வாட்ச் (Noise ColorFit Ultra 3 Smartwatch) : ரூ.4,499
3. நாய்ஸ்கலர்ஃபிட் பல்ஸ் 3 ஸ்மார்ட்வாட்ச் (Noise ColorFit Pulse 3 Smartwatch) : ரூ.1,799
4. நாய்ஸ் பல்ஸ் 2 மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (Noise Pulse 2 Max Smartwatch) : ரூ.1,799
5. நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் கிராண்ட் ஸ்மார்ட்வாட்ச் (Noise ColorFit Pulse Grand Smartwatch) : ரூ.1,299
பிட்ரான் ஸ்மார்ட்வாட்ச் ஆஃபர் (pTron Smartwatche Offer)
1. பிட்ரான் போர்ஸ் எக்ஸ்எஸ் ஸ்மார்ட்வாட்ச் (pTron Force X12S Smartwatch) : ரூ.1,099
2. பிட்ரான் போர்ஸ் எக்ஸ்11பி ஸ்மார்ட்வாட்ச் (PTron Force X11P Smartwatch) : ரூ.1,299
3. பிட்ரான் போர்ஸ் எக்ஸ்10 ஸ்மார்ட்வாட்ச் (PTron Force X10 Smartwatch) : ரூ.1,299
4. பிட்ரான் போர்ஸ் பல்ஸ்ஃபிட் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் (pTron Pulsefit Pro Smartwatch): ரூ.1,199
5. பிட்ரான் போர்ஸ் எக்ஸ் 12என் ஸ்மார்ட்வாட்ச் (PTron Force X12N Smartwatch) : ரூ.1,599


Click it and Unblock the Notifications