போனா வராது.. பொழுது போனா கிடைக்காது! ரூ.18,990க்கு விற்ற Smart TV ரூ.8,990 மட்டுமே.!

|

Smart TV என்பது பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் ஒரு வீடு என்பது முழுமடைவதற்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானமாகிவிட்டது. ஸ்மார்ட்டிவிகள் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு கிடைக்கிறது. ஏறத்தாழ தியேட்டர் தர அனுபவம் தரும் டிவிகளும் விற்பனைக்கு கிடைக்கிறது. விலைக்கேற்ற அம்சங்களுடன் ஏணைய ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்டிவிகளை போட்டிப்போட்டு ஆன்லைன் விற்பனை தளங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கும் அதேநேரத்தில் ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டு அதற்கு சலுகைகள் வழங்கி வருகிறது. நீங்கள் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்டிவிகளை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசான் தளத்தில் ஸ்மார்ட்டிவிகள் பாதி விலையில் கிடைக்கிறது.

ஸ்மார்ட்டிவிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்டிவிகளில் வழங்கப்பட்டிருக்கிறது. மலிவு விலையில் ஸ்மார்ட்டிவிகள் வாங்கத் திட்டமிட்டால் இந்த டிவிகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Karbonn 32 Inch Smart TV

ரூ.18,990க்கு விற்ற Smart TV ரூ.8,990 மட்டுமே.! அரிய வாய்ப்பு

Karbonn 32 Inch ஸ்மார்ட் டிவி ஆனது மில்லினியம் சீரிஸ் எச்டி ஆதரவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. பெசல் லெஸ் டிசைன் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி. ரூ.18,999க்கு விற்ற Karbonn 32 Inch ஸ்மார்ட் டிவி ஆனது தற்போது 53% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.8990 என வாங்கலாம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 720 பிக்சல் வீடியோ ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, சோனி லைவ் உள்ளிட்ட பல ஓடிடி ஸ்ட்ரீமிங் தள ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது.

MI 32 inch Smart TV

ரூ.18,990க்கு விற்ற Smart TV ரூ.8,990 மட்டுமே.! அரிய வாய்ப்பு

MI 32 inch Smart TV இன் 5ஏ சீரிஸ் எச்டி ரெடி எல்இடி டிவி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி அமேசானில் 46% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ரூ.24,999க்கு விற்கப்பட்ட எம்ஐ 32 இன்ச் ஸ்மார்ட்டிவி ரூ.13,499 என கிடைக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை, வங்கி தள்ளுபடி என பல சலுகைகள் இந்த டிவிக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 720 பிக்சல் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்டிவி விற்பனைக்கு கிடைக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, 5000+ ஆப்ஸ், யூடியூப் உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் தள ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. 20 வாட்ஸ் அவுட்புட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் உள்ளிட்ட பல ஆதரவுகள் இதில் இருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

MI 40 inch Smart TV

ரூ.18,990க்கு விற்ற Smart TV ரூ.8,990 மட்டுமே.! அரிய வாய்ப்பு

MI 40 inch Smart TV ஆனது அமேசானில் 30 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.29,999 என கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.20,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு அமேசானில் 46% தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், வங்கி தள்ளுபடி என பல சலுகைகள் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது.

எச்டி ரெடி ஆதரவுடன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் காட்சி, 20 வாட்ஸ் அவுட்புட், ஆண்ட்ராய்டு 11, பேட்ச் வால் என பல மேம்பட்ட ஆதரவுகள் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 5000+ ப்ளே ஸ்டோர் ஆப் என பல ஆப்ஸ்களுக்கான ஆதரவும் இதில் இருக்கிறது. எச்டி ரெடி ஆதரவுடன் கூடிய விவிட் பிக்சர் இன்ஜின் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Amazon Limited Time Deal: Best and Premium Specs Smart TVs Available At Half of Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X