ரூ. 10,000 பெற நல்ல சான்ஸ்.. அமேசான் LG Monitors குவிஸ் போட்டி: 5 கேள்வி..5 பதில் எல்லாம் ஒரே இடத்தில்..
அமேசான் தளத்தில் புதிய எல்ஜி மானிட்டரின் வினாடி வினா கேள்வி பதில் போட்டி இப்போது லைவில் உள்ளது. ஜனவரி 27 வரை நடக்கும் இந்த போட்டியில் கேட்கப்படும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்ஜி மானிட்டர்ஸ் வினாடி வினா போட்டியின் செயல்முறை, அப்படியே அமேசானின் தினசரி வினாடி வினா போட்டியைப் போன்றது தான், ஆகையால் உங்களுக்குப் பதில் அளிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

ஐந்து கேள்விகள்.. ஐந்து பதில்கள்
எல்ஜி மானிட்டருக்கான வினாடி வினா போட்டியிலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விகளுக்கான பதிலை அமேசான் உங்களுக்கு சாய்ஸாக கீழேயே கொடுத்துள்ளது. சரியான விடை எது என்பதைக் கணித்து கிளிக் செய்தலே போதுமானது, போட்டியின் இறுதி முடிவுகள் ஜனவரி 31ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும். அமேசான் எல்ஜி மானிட்டர்ஸ் வினாடி வினா பதில்களை இப்போது பார்க்கலாம்.

கேள்வி 1: LG UltraGear Monitor is used for which of the following purposes?
விடை: Gaming
கேள்வி 2: The LG 27GL850 is an innovative Gaming monitor with a response time of ___________.
விடை: 1 ms
கேள்வி 3: UltraGear Monitor 27GN950 is World's First 4K Nano IPS with a 144Hz refresh rate
விடை : TRUE

கேள்வி 4: The LG Ultragear 27GN950 monitor has a flexible ergonomic design for multitasking.
விடை : TRUE
கேள்வி 5: Which of the following features describe the LG Ultragear 27GN950 monitor?
விடை : All of the above

10 போட்டியாளர்களுக்கு ரூ.10,000 அமேசான் பே பேலன்ஸ்
அமேசான் ஆப் மூலம் மட்டுமே இந்த போட்டியில் பங்குபெற வேண்டும். போட்டியில் கலந்துகொள்ள உங்களின் அமேசான் மொபைல் ஆப்ஸை ஓபன் செய்து Home Page > Menu > Programs and Features > FunZone கிளிக் செய்து இதில் உள்ள Amazon LG Monitors Quiz விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள். அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்கும் 10 போட்டியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications