Home
News

சென்னையில் மிகப்பெரிய டெலிவரி மையம்: அமேசான் அறிவிப்பு: இளைஞர்களுக்கு வேலை உறுதி.!

அமேசான் வலைதளம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, இந்த வலைதளத்தை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக பல்வேறு பொருட்களுக்கு சிறந்த விலை மற்றும் குறிப்பிட்ட சலுகைகளுடன் விற்பனை செய்து வருகிறது அமேசான் நிறுவனம்.

சென்னையில் மிகப்பெரிய டெலிவரி மையம்: அமேசான் அறிவிப்பு.!

இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமேசான் டெலிவரி மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

சென்னையில் டெலிவரி மையம்

சென்னையில் டெலிவரி மையம்

அதன்படி அமேசான் நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய டெலிவரி மையம் ஒன்றை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது, அது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் டெலிவரி மையம் அமைவதன் மூலம் தமிழகம் முழுவதும் விரைவில் ஆர்டர்களை செய்ய முடியும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் நன்மைதிப்பை பெற முடியும்

வாடிக்கையாளர்களின் நன்மைதிப்பை பெற முடியும்

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம் அதிகப்படியானஆர்டர்களையும்,வாடிக்கையாளர்களின் நன்மைதிப்பையும் பெற முடியும் என்று அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு

கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு

குறிப்பாக தமிழ்நாட்டில் சிவகாசி, கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு, நாமக்கல் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களிலும் கிளை டெலிவரி மையங்களை அமைக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

24,000 சதுர அடி பரப்பளவில்

24,000 சதுர அடி பரப்பளவில்

சென்னை விருகம்பாக்கத்தில் 24,000 சதுர அடி பரப்பளவில் தமிழகத்தின் மிகப்பெரிய டெலிவரி ஸ்டோர் திறக்கப்படும் என அமேசான் நிறுவனத்தின் கிளை நிறுவனமான லாஸ்ட் மைல் ட்ரான்போர்ட்டேஷன் இயக்குனர் பிராகஷ் ரோச்லானி அவர்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களை பெற  முடியும்

வாடிக்கையாளர்களை பெற முடியும்

அமேசான் டெலிவரி மையத்தின் மூலம் தமிழகத்தில் பல்வேறு சிறய நகரங்களுக்கும் சென்று மக்களுக்கு பொருட்களை நேரடி விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தை பலப்படுத்துவதோடு கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற முடியும்.

இளைஞர்களுக்கு வேலை

இளைஞர்களுக்கு வேலை

பின்பு இந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது,மேலும் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் இது மிகப்பெரிய வளர்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Launches New Delivery Stations in Tamil Nadu : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X