Home
News

அமேசான் சாம்சங் கார்னிவல்: ஸ்மார்ட்போன், டிவி மாடல்களுக்கு விலைகுறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு சாம்சங் கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash S

அமேசான் சாம்சங் கார்னிவலில் சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமேசான் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.4,000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் சாம்சங் கார்னிவல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை அமேசான் சாம்சங் கார்னிவலில் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அதிகம் எதிர்பார்த்த கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம்:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம்:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,900-ஆக இருந்தது தற்சமயம் அமேசான் சாம்சங் கார்னிவலில் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஏ8 பிளஸ்:

கேலக்ஸி ஏ8 பிளஸ்:

சாம்சங் ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.32,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4,000வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.28,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஆன்7 ப்ரோ:

கேலக்ஸி ஆன்7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு சாம்சங் கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஆன்7 ப்ரோ மாடல் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு சாம்சங் கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஆன்7 ப்ரோ மாடல் 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
சாம்சங் டிவி:

சாம்சங் டிவி:

சாம்சங் 49-இன்ச் எச்டி எல்இடி டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.47,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு சாம்சங் நிறுவனத்தின் ரெஃப்ரிஜிரேட்டர் மாடல்களுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon India Samsung Carnival Here are the top deals on smartphones TVs and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X