Home
News

அதிரடி விலைக்குறைப்பு & சலுகைகளில் மூழ்கி திளைக்கும் அமேசான்.!

என்னென்ன கருவிகளுக்கு என்ன சலுகைகள்.? என்னென்ன கருவிகளுக்கு என்னென்ன விலைக்குறைப்பு.?

By Muthuraj

அமேசான் இந்தியா நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல் 2017 இன்று முதல் தொடங்கியுள்ளது, இந்த விற்பனை மூலம் அமேசான் இந்தியா நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், பாகங்கள், மற்றும் பிற நுகர்வோர் மின்னணு சாதனங்கள் ஆகிவைகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் விலைக்குறைப்புகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் அமேசான் இந்தியா அதன் ப்ரைம் உறுப்பினர்களுக்கு சில பிரத்தியேக சலுகைகளையும் வழங்கி வருகிறது.

அமேசான் இந்தியாவின் இந்த கிரேட் இந்தியன் விற்பனை 2017-ன் ஒரு பகுதியாக மோட்டோ ஜி4 பிளஸ், ஒன்ப்ளஸ் 3டி, மோட்டோ ஜி4 ப்ளே மற்றும் மோட்டோ எக்ஸ் போர்ஸ், சியோமி ரெட்மீ 3எஸ் ப்ரைம், ஐபோன் 5எஸ் மற்றும் பல கருவிகளை விற்பனை செய்கிறது. என்னென்ன கருவிகளுக்கு என்ன சலுகைகள் மற்றும் என்னென்ன கருவிகளுக்கு என்னென்ன விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

ப்ரைம் உறுப்பினர்களுக்கு

ப்ரைம் உறுப்பினர்களுக்கு

இந்த அமேசான் இந்தியா விற்பனையின் ஒரு பகுதியாக, அமேசான் இந்தியாவின் ப்ரைம் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட சலுகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சியோமி ரெட்மீ 3எஸ் ப்ரைம் ரூ.8,999/-க்கு முதல் நாள் விற்பனையில் வழங்கப்படும். தவிர எக்ஸ்பாக்ஸ் ஒன் 1டிபி டாம் கன்சோல்'ஸ் தி டிவிஷன் பண்டில் அண்ட் தி எக்ஸ்பாக்ஸ் ஒன் 1டிபி கன்சோல் 3 கேம்ஸ் ஹாலிடே பண்டல் ஆகியவைகளை ரூ.24,990/-க்கு பெறலாம் இந்த வாய்ப்பை சலுகை நடைபெறும் ஒவ்வொரு நாளின் மதியம் 1.30 - 2.30 வரை பெறலாம்.

ப்ரைம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு

ப்ரைம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு

அமேசான் இந்தியாவின் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ப்ரைம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு அணுகல் வழங்கப்படும் 30 நிமிடங்களுக்கு முன்னரே சலுகைகளை பெறுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி4 பிளஸ்

மோட்டோ ஜி4 பிளஸ்

அமேசான் இந்தியாவின் மற்ற ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை பொருத்தமட்டில் மோட்டோ ஜி4 பிளஸ் கருவியின் 16ஜிபி மாறுபாடு ரூ.11,499/-க்கும் மற்றும் அதன் 32 ஜிபி மாறுபாடு ரூ.13,999/-க்கும் கிடைக்கிறது.

மோட்டோ எக்ஸ் போர்ஸ்

மோட்டோ எக்ஸ் போர்ஸ்

மறுபக்கம் மோட்டோ எக்ஸ் போர்ஸ் அக்கருவியின் 32 ஜிபி மாறுபாட்டில் ரூ.5,000/- விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டு வெறும் ரூ.21,999/-க்கு கிடக்கிறது. மோட்டோ ஜி4 ப்ளே கருவி ரூ.1,00/- என்ற அமேசான் இந்தியாவின் வழக்கமான தள்ளுபடி விலை பெற்று இப்போது ரூ.7,999/-க்கு கிடைக்கிறது.

லெனோவா சூக் இசெட்1

லெனோவா சூக் இசெட்1

லெனோவா சூக் இசெட்1 ரூ.2,500/- அதன் வழக்கமான சலுகை பெற்று ரூ.13,499/- என்ற விலைக்கு கிடைகிறது மற்றும் இதே அக்கருவி அமேசான் கிரேட் இந்தியன் விற்பனைக்குள் வராது ரூ.10,999/-க்கும் கிடைக்கிறது.

ஒன் ப்ளஸ் 3டி,

ஒன் ப்ளஸ் 3டி,

ஒன் ப்ளஸ் 3டி கருவி எந்த விலை குறைப்பும் பெறவில்லை அனால் இந்த அமேசான் இந்தியா விற்பனையின் ஒரு பகுதியாக இக்கருவிக்கு கூடுதலாக ரூ.2,000/- எக்ஸ்சேன்ஜ் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

லெனோவா ப்ஹாப் 2

லெனோவா ப்ஹாப் 2

லெனோவா ப்ஹாப் 2 பிளஸ் அக்கருவி ரூ.1,000/- தள்ளுபடி பெற்று ரூ.13,999/-க்கு (இலவச ஜேபிஎல் ஹெட்ஃபோன்கள் உடன்) வாங்க முடியும்.

ஐபோன் 5எஸ்

ஐபோன் 5எஸ்

நீங்கள் ஒரு ஐபோன் அக்கருவியை தேடுகிறீர்கள் என்றால், ஐபோன் 5எஸ் கருவியின் 16ஜிபி மாறுபாடு தள்ளுபடி விகிதத்தில் ரூ.15,999/-க்கு கிடைக்கும். இக்கருவியின் வழக்கமான விலை வழக்கமான ரூ. 18,749/- என்பது குறிப்பிடத்தக்கது.

கேனான் இஓஎஸ் 1200டி

கேனான் இஓஎஸ் 1200டி

அமேசான் இந்தியா விற்பனையில் ஒரு தள்ளுபடி விலையில் ரூ.22,999/-க்கு கேனான் இஓஎஸ் 1200டி 18எம்பி டிஎஸ்எல்ஆர் கேமரா கிடைக்கும் அதன் வழக்கமான விலை ரூ.26,499/- என்பது குறிப்பிடத்தக்கது. உடன் பவர்பேங்க்ஸ், ஹெட்செட்கள், தொலைக்காட்சிகள், ஹார்டு டிரைவ்கள், பென் ட்ரைவ்கள், மற்றும் பிற பாகங்கள் அனைத்தும் தள்ளுபடி மற்றும் உடன்படிக்கைகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியோமி ரெட்மீ நோட் 4 : ரூ.9,999/-க்கு இந்தியாவில் அறிமுகம்.!

Best Mobiles in India

English summary
Amazon India Sale Offers: Xiaomi Redmi 3S Prime, Moto G4 Plus, iPhone 5S, and Other Deals. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X