Home
News

அமேசான் அதிரடி : ஐபோன்களின் மீது நம்பமுடியாத விலைக்குறைப்பு.!

இந்த அமேசான் இந்தியா ஆப்பிள் விற்பனை திருவிழாவானது இன்று (ஏப்ரல் 10) தொடங்கி ஏப்ரல் 16 வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா, அதன் ஐபோன் விற்பனை திருவிழாவை அறிவித்துள்ளது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனையின் கீழ் அனைத்து ஐபோன் மாடல்களின் மீதும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. உடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த அமேசான் விற்பனையில், HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆப்பிள் சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு ரூ.5000/- வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்பதும், இந்த அமேசான் இந்தியா ஆப்பிள் விற்பனை திருவிழாவானது இன்று (ஏப்ரல் 10) தொடங்கி ஏப்ரல் 16 வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எக்ஸ் (64 ஜிபி மாடல்)

ஐபோன் எக்ஸ் (64 ஜிபி மாடல்)

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் எக்ஸ்-ன் 64 ஜிபி மாடல் மீது ரூ.9000/- தள்ளுபடி கிடைக்கிறது. ஆக இந்த மாடலை ரூ.79,999/-க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ.89,000/- என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எக்ஸ் (256 ஜிபி மாடல்)

ஐபோன் எக்ஸ் (256 ஜிபி மாடல்)

மறுகையில் உள்ள ஐபோன் எக்ஸ் 256 ஜிபி மாடல் அனைத்து ரூ.97,999/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ 1,08,930/- ஆகும். கூடுதலாக, HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.5,000/- என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இஎம்ஐ விருப்பமானது மாதத்திற்கு ரூ.3,803/- முதல் துவங்குகிறது. ஒரு பழைய ஸ்மார்ட்போன் மீது ரூ.15,900/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ்

ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ்

ஐபோன் 8 பிளஸ்-ன் 64 ஜிபி மாடல் ரூ 65,999/-க்கும் (அசல் விலை ரூ 73,000), ஐபோன் 8 பிளஸ் -ன் 256 ஜிபி சேமிப்பு மாடல் ரூ. 79,999/-க்கும் (அசல் விலை ரூ. 86,000) வாங்க கிடைக்கும். இந்த விற்பனையில் ஐபோன் 8 பிளஸ்-ன் ஸ்பேஸ் ஆஷ் மற்றும் கோல்ட் நிற வகைகள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 8

ஆப்பிள் ஐபோன் 8

இந்த விற்பனையின் கீழ், ஐபோன் 8-ன் 64 ஜிபி மாடல் மீது ரூ.9,001/- தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.54,999/-க்கு (அசல் விலை ரூ 64000) வாங்க கிடைக்கும். எனினும், இந்த தள்ளுபடி தங்க நிற மாறுபாட்டிற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ஐபோன் 8-ன் 64ஜிபி சில்வர் மாடல் ஆனது ரூ 55,999/-க்கும் மற்றும் ஐபோன் 8-ன் 64 ஜிபி ஸ்பேஸ் கிரே மாடல் ரூ.57,999/-க்கும் வாங்க கிடைக்கும். இறுதியாக, ஐபோன் 8-ன் 256ஜிபி (அனைத்து வண்ண விருப்பங்கள்) மாடல் ஆனது ரூ.68,999/-க்கும் (அசல் விலை ரூ 77,000) வாங்க கிடைக்கும். கூடுதலாக, HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.3,000/- என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ்-ன் 32 ஜிபி மாடல் ரூ 56,999/-க்கும் (அசல் விலை ரூ 59,000) மற்றும் ஐபோன் 7 பிளஸ்-ன் 128ஜிபி ,மாடல் ரூ.64,999/-க்கும் (அசல் விலை ரூ 68,000) வாங்க கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 7

ஆப்பிள் ஐபோன் 7

மறுகையில் உள்ள ஐபோன் 7-ன் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.41,999/-க்கும் (அசல் விலை 49,000), ஐபோன் 7-ன் 128 ஜிபி மாடல் ரூ.54,999/-க்கும் (அசல் விலை 58,000) மற்றும் ஐபோன் 7-ன் 256ஜிபி மாடல் ஆனது ரூ.58,350/-க்கும் (அசல் விலை 74,400) வாங்க கிடைக்கும். கூடுதலாக, HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.2,000/- என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

ஐபோன் 6எஸ் மற்றும்  6எஸ் ப்ளஸ்

ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ்

ஐபோன் 6 எஸ்-ன் 32 ஜிபி மாடல் ரூ.33,999/-க்கும் (அசல் விலை ரூ. 40,000) மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ்-ன் 32 ஜிபி மாடல் ரூ.37,999/-க்கும் (அசல் விலை 49,000) வாங்க கிடைக்கும். கூடுதலாக, HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால், ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் மீது முறையே ரூ.1,500/- மற்றும் ரூ.2,000/- என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

ஐபோன் 6, ஐபோன் எஸ்இ

ஐபோன் 6, ஐபோன் எஸ்இ

மேலும் இந்த விற்பனையில், ஐபோன் 6-ன் 32 ஜிபி மாடல் ரூ.23,999/-க்கு (அசல் விலை ரூ 29,500) கிடைக்கிறது. உடன் ரூ.1,250/- உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மலிவான ஐபோன் மாடலாக, ஐபோன் எஸ்இ-ன் 32ஜிபி மாடல் ரூ.17,999/-க்கு (அசல் விலை ரூ.26,000) வாங்க கிடைக்கும். உடன் ரூ.1000/- என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Amazon India Kicks Off Apple iPhone Fest, Offering iPhone 7 at Rs 41,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X