ஆப்பிள் நிறுவனத்தை முந்தி சாதனை படைத்த அமேசான்.!
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு அண்மையில் 1 ட்ரில்லியன் டாலரைத் தொட்டது. இதன் மூலம் 1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சாதனைப் படைத்தது.
கணிணி மற்றும் மென்பொருள் விற்று சந்தை மதிப்பில் அதிகம் இருந்தது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனம் முன்னணியிலும் இருக்கின்றது.

தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் அமேசான் நிறுவனம் தற்போது சந்தை மதிப்பிலும் வருமானத்திலும் ஆப்பிள் நிறுவனத்தையும் வருமானத்தில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.

ட்ரில்லியன் டாலர்:
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு அண்மையில் 1 ட்ரில்லியன் டாலரைத் தொட்டது. இதன் மூலம் 1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சாதனைப் படைத்தது.

ஆப்பிளை முறியடித்த அமேசான்:
இந்நிலையில் செவ்வாய் கிழமை மற்றொரு அமெரிக்க நிறுவனமான அமேசான் இச்சாதனைனை வசப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குகள் 1.5% உயர்ந்தால், அந்த நிறுவன பங்குகள் முதல் முறையாக ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பை கடந்தது.

உலகின் பெரிய பணக்கார்:
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவாரக அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ் அந்நிறுவனத்தின் 16 % பங்குகளை தன் வசம் வைத்துள்ளார்.

ட்ரில்லியன் டாலரை அடையும் நிறுவனங்கள்:
ஆப்பிள், அமேசான் நிறுவனங்களை தொடர்ந்து, ஆல்பபெட், மைக்ரோசாப்ட், ஆகிய நிறுவனங்கள் ட்ரில்லியன் டாலர் மதிப்பை அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications