சரியான வாய்ப்பு., 70% தள்ளுபடி: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை அறிவிப்பு- ஸ்மார்ட்போனை ஜோடியா வாங்கலாமே!

|

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்12, ஒன்பிளஸ் 9ஆர் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையானது ஜனவரி 17 ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் அமேசான் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு அமேசான் பிராண்ட் சலுகைகள் போன்ற தயாரிப்புகளுக்கு சில முக்கிய ஒப்பந்தங்கள் வழங்குகிறது. இந்த தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அக்ஸசரிஸ்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், கேமரா மற்றும் லேப்டாப்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அமேசான் எஸ்பிஐ கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடிகளும் பஜாஜ் ஃபின்சர்வில் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையும் மற்றும் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் பயனர்களுக்கு குறிப்பிட்ட தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள்

ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள்

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.64,99 என ஆரம்ப விலையாக இருந்த போது அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரூ.54,999 ஆக இருக்கிறது. ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனானது ரூ.54,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.41,999 ஆக இருக்கிறது. அதேபோல் ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனானது ரூ.39,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் இந்த சாதனம் ரூ.33,999 ஆக இருக்கிறது.

சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்

சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளை பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,550 ஆக இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனானது ரூ.20,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரூ.15,749 ஆக இருக்கிறது.

அதிரடி விலைக்குறைப்பு

அதிரடி விலைக்குறைப்பு

அதேபோல் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது ரூ.1500 விலைக் குறைக்கப்பட்டு அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரூ.15,999 ஆக கிடைக்கிறது. அதேபோல் சியோமி 11 நைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.26,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரூ.21,499 என கிடைக்கிறது. அதோடு அமேசான் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. எஸ்பிஐ கார்ட் வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடிகள் உட்பட பல்வேறு டீல் வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால் இந்த விற்பனை தொடங்கப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே கிடைக்கும்.

ஸ்மார்ட்டிவிகளுக்கு கிடைக்கும் சலுகைகள்

ஸ்மார்ட்டிவிகளுக்கு கிடைக்கும் சலுகைகள்

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் டிவிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் விவரங்களை பார்க்கலாம். அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் பல்வேறு டிவிகள் விலை குறைக்கப்படுகிறது. ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட் டிவியானது ரூ.13,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிக்கு ரூ.10,500 தள்ளுபடி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 50 இன்ச் ரெட்மி எக்ஸ்50 ஸ்மார்ட் டிவியை ரூ.12,500 விலைக் குறைக்கப்பட்டு ரூ.32,999 என வாங்கலாம். அதேபோல் 43 இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 முழு எச்டி ஸ்மார்ட் டிவியை ரூ.25,999 என வாங்கலாம். அதேபோல் சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே டிவியானது ரூ.16000 விலைக் குறைக்கப்பட்டு ரூ.36990 என வாங்கலாம். அதேபோல் சோனி ஸ்மார்ட் டிவியானது ரூ.25,490 என வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Great Republic Day Sale Set on January 17 With Best Deal For Samsung, Oneplus Smartphones and SmartTVs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X