70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!
அமேசான் இந்தியா, அமேசான் குடியரசு தின விற்பனை 2022-ஐ ஜனவரி 16 அல்லது 17 ஆம் தேதிகளில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை தின விற்பனையில் பல தயாரிப்புகளுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்க நிறுவனம் தயாராகி வருகிறது. எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.
அமேசானில் சாதனங்களை எஸ்பிஐ மூலம் வாங்கும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தயாரிப்புகலில் சில கேஷ்பேக் சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ கட்டண விருப்பங்கள் மற்றும் பிரமாற்ற சலுகைகள் என பல தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை 2022-ல் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்கள், ஸ்மார்ட்டிவிகள் உள்ளிட்டவைகளுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடிகள்
நீங்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசான் இந்தியாவில் விற்பனையாகும் மாடல்களுக்கு 40% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் பல கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

எக்கோ சாதனங்களுக்கு 40% வரை தள்ளுபடி
எக்கோ சாதனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் அமேசான் எக்கோ வரிசை சாதனங்களுக்கு 40% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

ஹெட்ஃபோன்கள் ரூ.299 முதல் வாங்கலாம்
நீங்கள் ஹெட்ஃபோன்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் தாராளமாக வாங்கலாம். இந்த தினங்களில் உங்கள் பிடித்த ஹெட்ஃபோன்களை ரூ.299 முதல் வாங்கலாம்.

ஃபிட்னஸ் பேண்ட் ரூ.1,499 முதல் வாங்கலாம்
ஃபிட்னஸ் பேண்ட் தேவை என்பது தற்போது பிரதானமாக இருக்கிறது. நீங்கள் ஃபிட்னஸ் பேண்ட் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த குடியரசு தின வாய்ப்பை பயன்படுத்தி தாராளமாக வாங்கலாம். அமேசான் இந்தியா தளத்தில் ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை ரூ.1499 முதல் வாங்கலாம்.

ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு 50% வரை தள்ளுபடி
ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தேவை என்பது பலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீங்கள் சாதனத்தை மேம்படுத்த விரும்பினால் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் சுமார் 50% வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் தியேட்டர்களுக்கு 70% வரை தள்ளுபடி
வீட்டில் சினிமா அனுபவத்தை பெறுவதற்கு ஹோம் தியேட்டர் என்பது பிரதான தேவையாக இருக்கிறது. புதிய ஹோம் தியேட்டர் சிஸ்டம் அல்லது ஸ்பீக்கர் வாங்க விரும்பினால் அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை 2022-ல் இந்த சாதனங்களை 70% தள்ளுபடியோடு வாங்கலாம்.

டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு 20% வரை தள்ளுபடி
டெக்னோ என்பது மிகவும் வெற்றிகரமான பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாகும். அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 20% தள்ளுபடியுடன் வாங்கலாம்.

கோர் ஐ5 மடிக்கணினிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி
சிறப்பாக செயல்படக்கூடிய மடிக்கணினியை வாங்க திட்டமிட்டிருந்தால் கோர் ஐ5 மடிக்கணினிகளை வாங்கலாம். அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் கோர் ஐ5 மடிக்கணினிகளை ரூ.30000 என்ற தள்ளுபடி விலையோடு வாங்கலாம்.

மடிக்கணினிகளுக்கு 30% வரை தள்ளுபடி
கொரோனா தொற்று பரவிய காலம் முதல் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு என்ற பல்வேறு தேவைகளுக்கு மடிக்கணினிகள் என்பது பிரதானமாக இருக்கிறது. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் லேப்டாப்களுக்கு 30% தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மொபைல் ஸ்டைலிஷ் பாதுகாப்பு கேஸ்கள் மற்றும் கவர்களுக்கு 50% வரை தள்ளுபடிகள்
மொபைல் ஸ்டைலிஷ் பாதுகாப்பு கேஸ்கள் மற்றும் கவர்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் சாதனத்தை அழுகுபடுத்த மொபைல் ஸ்டைலிஷ் பாதுகாப்பு கேஷ்கள் மற்றும் கவர்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம். அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் தற்போது இந்த சாதனங்களுக்கு 50% தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு 65% தள்ளுபடி
வீட்டை அலங்கரிக்கவும் பிற இடங்களில் பயணம் மேற்கொள்ளும் போது பாடல் கேட்கவும் சிறந்த அழகான ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022-ல் ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு 65% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications