Just In
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 4 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
"பந்தாடறாங்களே" அந்த கட்சியை.. "அடமானம்" வேற வச்சிட்டாங்க.. ஹாட் அதிமுக.. கி.வீரமணி சொல்றது புரியுதா
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Movies
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பேருக்கு சொல்லல! தரைமட்ட விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. Amazon கிரேட் குடியரசு தின விற்பனை 2023!
Amazon கிரேட் குடியரசு தினம் 2023 விற்பனையில் தள்ளுபடியுடன் கிடைக்கும் மிட் ரேன்ஜ் போன்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். கூடுதலாக அமேசானில் வங்கி சலுகை, நோ காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகை என பல தள்ளுபடி விருப்பங்கள் வழங்கப்படுகிறது. மிட் ரேன்ஜ் போன்களை ஏறத்தாழ பட்ஜெட் விலையில் வாங்க சரியான வாய்ப்பு.

அமேசான் கிரேட் குடியரசு தினம் 2023
அமேசான் கிரேட் குடியரசு தினம் 2023 விற்பனையில் ஏணைய எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்டிவிகள், ஸ்மார்ட்போன்கள், இயர்போன்கள் என பல சாதனங்களை அதீத தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த விற்பனை தினங்களின் முக்கிய நிகழ்வாக ஸ்மார்ட்போன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

பல்வேறு தள்ளுபடி விருப்பங்கள்
கூடுதலாக குறிப்பிட்ட முறையில் பணம் செலுத்தினால் தள்ளுபடி, நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், கூப்பன் அடிப்படையிலான கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி என ஏணைய தள்ளுபடி விருப்பங்கள் வழங்கப்படுகிறது. 2023 இல் அமேசான் நடத்தும் மிகப் பெரிய விற்பனை இதுவாகும். இந்த விற்பனையானது தற்போது நேரலையில் இருக்கிறது.
ஜனவரி 20 வரை இந்த விற்பனை நடக்கிறது. எஸ்பிஐ வங்கி உட்பட சில வங்கி கார்ட்களை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியை பெறலாம்.

மலிவு விலையில் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள்
இந்த தள்ளுபடி விற்பனையில் Samsung, OnePlus, Realme, iQoo மற்றும் Xiaomi உள்ளிட்ட பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் திட்டமிட்டிருக்கலாம் ஆனால் அதைவிட ஏணைய அம்சங்கள் மேம்பட்டிருக்கும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை சற்று கூடுதல் செலவில் வாங்குவதே சிறந்த முடிவாக இருக்கும். தற்போது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களே அமேசானில் மலிவு விலையில் கிடைக்கிறது.

OnePlus Nord 2T 5G
OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனானது Amazon Great Republic Day 2023 விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.28,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அமேசானில் ரூ.27,749 என கிடைக்கிறது.
எஸ்பிஐ கார்ட் உள்ளிட்ட பல சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை ரூ.22,000 எனவும் வாங்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

iQoo Neo 6 5G
iQoo Neo 6 5G ஸ்மார்ட்போனானது ரூ.29,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரூ.27,999 என கிடைக்கிறது.
எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயனர்கள் ரூ.2250 வரை தள்ளுபடி பெறலாம். எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் கூடுதலாக வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.
iQoo Neo 6 5G ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 64 எம்பி சாம்சங் ISOCELL GW1P முதன்மை சென்சார் உட்பட டிரிபிள் ரியர் கேமராக்கள் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

Redmi Note 11 Pro+ 5G
Redmi Note 11 Pro+ 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.20,999 என கிடைக்கிறது. எஸ்பிஐ கார்ட்டை பயன்படுத்தி கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.
நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பம், எக்ஸ்சேஞ்ச் சலுகை என பல தள்ளுபடிகள் கிடைக்கிறது. Redmi Note 11 Pro+ 5G ஆனது ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

Oppo A74 5G
Oppo A74 5G ஸ்மார்ட்போனானது 2021 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
Amazon Great Republic Day 2023 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,490 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். நோகாஸ்ட் இஎம்ஐ, வங்கி சலுகைகள் என பல தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
Oppo A74 5G ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட 6.5 இன்ச் முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Realme Narzo 50 5G
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.17,999 என கிடைக்கிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ஆகும். கூடுதலாக வங்கி சலுகை, நோ காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகை என பல தள்ளுபடி விருப்பங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

Samsung Galaxy M13 5G
Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அமேசானில் ரூ.11,999 என கிடைக்கிறது. இதற்கு வங்கி சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் என பல தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடனான 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470