Home
News

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் வழங்கும் அதிரடி ஆபர்.!

செல்போன் மற்றும் அதன் உபகரணங்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம் மேலும் ஆணட்ராய்டு மொபைல் போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

By Prakash

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் புதிய ஆபர் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது, இந்த அதிரடி ஆபர்களை அனைவரும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் வழங்கும் இந்த அதிரடி ஆபர் பொறுத்தவரை ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகைகள் வரும் 9ம் தேதி இரவு 12மணி முதல் இந்த ஆபர் தொடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் கேஷ்பேக் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் உபகரணங்கள்:

செல்போன் உபகரணங்கள்:

செல்போன் மற்றும் அதன் உபகரணங்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம் மேலும்ஆணட்ராய்டு மொபைல் போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

 ஐபோன்:

ஐபோன்:

ஐபோன்கள் பொறுத்தவரை 35 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். ஐபோன் மாடல்கள் குறைந்த விலைக்குவிற்பனை செய்யப்படும், மேலும் பல்வேறு மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 லெனோவா:

லெனோவா:

லெனோவா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5000 வரை விலைக்குறைப்பு என அமேசான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்சாம்சங் மோட்டோ, ஒன்பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

டிவி:

டிவி:

அமேசான் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு குறிப்பிட்ட விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி 35 சதவீதம் தள்ளுபடி விலையில் சில டிவி மாடல்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது. அவற்றுள் சாம்சங், பிபிஎல் போன்ற டிவி மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

லேப்டாப்:

லேப்டாப்:

பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பீக்கர்கள், கைகடிகாரங்கள், ஹெட்ஃபோன்கள், போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Sale Offers Announced Up to 35 Percent Discount on iPhones ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X