அமேசான் கிரேட் இந்தியன் சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஹானர் நிறுவனத்தின் அட்டகாசமான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் 29,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash
|

தற்சமயம் அமேசான் கிரேட் இந்தியன் சேல் அதிரடி விற்பனை மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25,000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வரிசையில் ஸ்மார்ட்போன் உட்பட பல மின்சாதன பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் சேல்:  ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு

அமேசான் கிரேட் இந்தியன் சேல் பொறுத்தவரை ஜனவரி 21-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை நடைபெறும். மேலும் சியோமி நிறுவனத்தின் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.1000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஎம்ஐ மற்றும் கேஷ்பேக் சலுகைகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சியோமி:

சியோமி:

சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை1 கோல்டு (32ஜிபி), ரெட்மி வை1 லைட் (16ஜிபி), ரெட்மி 4(16ஜிபி), போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.1000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்:

சாம்சங்:

சாம்சங் ஆன் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று சாம்சங் கேலக்ஸி ஜெ5 (16 ஜிபி) ஸ்மார்ட்போனுக்கு ரூ.2300-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,690-க்கு விற்பனை செய்ப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.7210-வரை விலைகுறைக்கப்பட்டு இப்போது ரூ.20,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் வியூ 10 :

ஹானர் வியூ 10 :

ஹானர் நிறுவனத்தின் அட்டகாசமான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் 29,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 6எக்ஸ் மற்றும் ஹானர் 8:

ஹானர் 6எக்ஸ் மற்றும் ஹானர் 8:

ஹானர் 8, ஹானர் 8 ப்ரோ, ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன்களின் முறையே ரூ.17,000, ரூ.5000, ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் ஐபோன் 6 (32ஜிபி) மாடலுக்கு ரூ.4,510-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.24,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு ஐபோன் 8 (64ஜிபி) மாடலுக்கு ரூ.9,001-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஐபோன் எஸ்இ மாடலுக்கு ரூ.7,003-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.18,997-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு ரூ.4001-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.84,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்ஜி :

எல்ஜி :

எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வரிசையில் எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன்
மாடலுக்கு ரூ.15,010- விலைகுறைக்கப்பட்டு ரூ.44,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Sale Here are the top smartphone deals ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X