அமேசானில் கிரேட் இந்தியன் சேல்: ஐபோன், மோட்டோ ஜி 4 பிளஸ் தள்ளுபடி விலை.!

By Prakash
|

அமேசானில் கிரேட் இந்தியன் சேல் மே11ம் தேதி தொடங்கி மே14 நள்ளிரவுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அதிக அளவில் பொருட்களை அமேசான் மூலம் வாங்குகிறார்கள்.

அமேசான் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது மாபெரும் தள்ளுபடியை தற்போது வழங்குறது. மேலும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 50 சதவீதம் வரை வழங்குகிறது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட் இந்தியன் சேல்:

கிரேட் இந்தியன் சேல்:

கிரேட் இந்தியன் சேல் பொருத்தமாட்டில் ஐபோன், மோட்டோ ஜி 4 பிளஸ், சாம்சங், லெனோவோ, போன்ற மொபைல்போன்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்படும் என அமேசான் அறிவித்துள்ளது. இ-காமர்ஸ் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா  போன்:

மோட்டோரோலா போன்:

மோட்டோரோலா போன் பொருத்தமாட்டில் 40 சதவீதம் சிறப்பு தள்ளுபடி மட்டுமே அளிக்கப்படும்.என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

மோட்டோ ஜி 4 :

மோட்டோ ஜி 4 :

மோட்டோ ஜி4 பொருத்தமாட்டில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது.இவற்றின் விலை குறைக்கப்பட்டு 11,449க்கு விற்பனை செய்யப்படும். மேலும் மோட்டோ ஜி பிளஸ், மோட்டோ இசெட், மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் போன்றவற்றிக்கும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் மொபைல்கள்:

சாம்சங் மொபைல்கள்:

சாம்சங் பிராண்ட் போன்களுக்கு ரூ.2450 வரை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாமசங் சி7 ப்ரோ 13 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாமசங் ஆன்7 ப்ரோ பொருத்தமாட்டில் 22 ரூ.8,740க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. சாம்சங் சி7 ப்ரோ சி701 20சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சாம்சங் ஆன் 7 ப்ரோ (தங்கம்) 22 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்.

ஒன் பிளஸ் மொபைல்:

ஒன் பிளஸ் மொபைல்:

ஒன் பிளஸ் 3 மொபைல் பொருத்தமாட்டில் 64ஜிபி மெமரி ஆதரவு. 4சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். இதன் விலை ரூ.26,999 ஆக உள்ளது. ஒன் பிளஸ் 3டி மொபைல் பொருத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இதற்க்கும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கூல் பாட் தொலைபேசிகள்:

கூல் பாட் தொலைபேசிகள்:

கூல்பட் நோட் (ராயல் தங்கம்) 32 ஜிபி வரை மெமரி ஆதரவு இதன் விலை ரூ. 9,999 ஆக உள்ளது. மேலும் கூல்பட் நோட் 5 லைட் பொருத்தமாட்டில் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்டுள்ளது. இதன்விலை ரூ.6,999 ஆக உள்ளது. மேலும் கூல் பாட் மொபைல் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது

ஐபோன்:

ஐபோன்:

ஐபோன் 6 பொருத்தவரை 32 ஜிபி மெமரி ஆதரவு இதறக்கு ரூ.4000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 5எஸ் 16 ஜிபி வரை மெமரி ஆதரவு இதற்க்கு ரூ.10,999 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன்7 போன்றவைக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி:

சியோமி:

அமேசானில் கிரேட் இந்தியன் சேல் பொருத்தமாட்டில் சியோமி எம்ஐ மேக்ஸ் பிரைம் 128ஜிபி மெமரி ஆதரவு கொண்ட போன் இதற்க்கு ரூ.1000 வரை சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மி 4 போன்ற போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப் பட்டுள்ளது.

ஒருநாள் ஆபர்:

ஒருநாள் ஆபர்:

லெனோவா கே5, லெனோவா இசெட் பிளஸ், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ, ஜியோனி ஏ 1இ எச்டிசி யு, எச்டிசி யு பிளஸ். போன்ற மொபைல் போன்களுக்கு கிரேட் இந்தியன் சேல் ஒருநாள் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்  பிரைம் உறுப்பினர்கள்:

அமேசான் பிரைம் உறுப்பினர்கள்:

அமேசான் கிரேட் இந்தியன் சேல் பொருத்தமாட்டில் பிரைம் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல்வேறு இ-காமர்ஸ் பொருட்களுக்கு சிறப்புசலுகை அளிக்கப்படுகிறது. மேலும் பல இலவசங்களை அறிவத்துள்ளது, அதனேதடு கேஷ்பேக் ஆபர் போன்றவற்றை அதிரடியாக அறிவித்துள்ளது.

சிட்டி வங்கி:

சிட்டி வங்கி:

சாம்சங்இ பிபிஎல் ஹெச்பி, சோனி மற்றும் லெனோவா போன்ற பிராண்டுகளின் மொபைல்கள் வாங்கும்பொருட்டு சிட்டி வங்கி மற்றும் ஏடிஎம் அட்டைகளுடன் பணம் செலுத்துகையில் 10 சதவிகிதம் கூடுதல் ரொக்கப் பணத்தை பெறுவார்கள். கிரேட் இந்திய விற்பனையின் போது அமேசான் ஆப்ஷனில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் சிட்டி வங்கி அளித்துள்ள 15 சதவீத காசோலைக்கு தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Great Indian Sale begins ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X