Home
News

பட்டைய கிளப்பும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்.! தேதி & சலுகை விபரம்.!

இந்திய ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமேசானின் இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2018-ற்கான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமேசானின் இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2018-ற்கான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை இந்த மாபெரும் விற்பனை கொண்டாட்டம் நடைபெறும் என அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கிறது.

கொண்டாட்ட விற்பனை

கொண்டாட்ட விற்பனை

இந்த விற்பனை கொண்டாட்டத்தில் ஸ்மார்ட் போன், வீட்டுஉபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வீடு உபயோக பொருட்களின் விற்பனையைச் சிறந்த சலுகைகளுடன் அமேசான் நிறுவனம் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை கொண்டாட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தாதார்களுக்கு, பொருட்களை வாங்க முன்பே சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது போல இந்த ஆண்டு விற்பையிலும் சிறப்பு அனுமதி முன்பே வழங்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

1600+ பொருட்கள் அறிமுகம்

1600+ பொருட்கள் அறிமுகம்

இந்த சேலின் முதற்கட்டமாக புது டெல்லியில் அமேசான் பெஸ்டிவெ ஹோம் என்ற அமைப்பு போடப்பட்டு சேலில் வெளியிடப்படும் பொருட்களை டிஸ்பிலே செய்யவுள்ளனர். 100க்கும் மேற்பட்ட ப்ராண்ட்களின் வீட்டு அலங்காரம், வீட்டு உபயோகம் மற்றும் கிச்சன் சாதனங்கள் என 1600+ பொருட்களை அறிமுகம் செய்கிறது. இந்த விற்பனையில் இண்டோ-வெஸ்டர்ன், டெக் லைப் ஸ்டைல், தம்பதிகள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான தனித் தனி பிரிவுகளாக பிராண்ட்களுடன் பொருட்களைப் பிரித்திருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்கோ ப்ராண்ட்

எக்கோ ப்ராண்ட்

மேலும் அமேசான் தற்போது புதிதாகக் கைகோர்த்துள்ள எக்கோ ப்ராண்ட் சாதனங்கள் கொண்ட ஸ்மார்ட் ஹோம் மாடல் வீட்டு அமைப்பும் காட்சிக்கு வைக்கப்படும். எக்கோ ப்ராண்ட் சாதனங்களான எக்கோ டாட், எக்கோ பிளஸ் மற்றும் எக்கோ சப்-ற்கான முன்பதிவு நேற்றுமுதல் துடங்கப்பட்டுள்ளது.

சலுகைகள்

சலுகைகள்

இந்த விற்பனையின் பொது அமேசான் தனது பணமில்லா பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இதில் முக்கிய குறிப்பாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதல் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுமென்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் அமேசான் பே பேலன்ஸ் டாப் அப் செய்யும் பயனர்களுக்கு உடனடி கேஷ் பேக் ஆப்பராக ரூ.300 வழங்கப்படும்.

ரூ.89 - பெஸ்ட் செல்லர் ஆப்பர்

ரூ.89 - பெஸ்ட் செல்லர் ஆப்பர்

பெஸ்ட் செல்லர் ஆப்பர் என்ற விற்பனை மூலம், மொபைல் போன் இன் இதர அசிஸ்சரிஸ் தயாரிப்புகள் அனைத்தும் வெறும் ரூ.89 க்கு விற்பனை செய்யப்படுமென்று அமேசான் அறிவித்துள்ளது. இத்துடன் முதல் முனையாக கேமராகளுக்கு எக்ஸ்சேஞ் சலுகையையும் அமேசான் அறிமுகம் செய்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் சலுகை

எலக்ட்ரானிக்ஸ் சலுகை

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 55 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுமென்று அமேசான் அறிவித்துள்ளது. இதன்படி பெரிய பொருட்களுக்குக் குறைந்த மாத தவணையாக ரூ.499 மட்டுமே என்றும் சிறந்த பிராண்ட் தயாரிப்புகளுக்கு நிச்சயம் 50 சதவீதம் வரையிலான சலுகை வழங்கப்படுமென்று அமேசான் அறிவித்துள்ளது.

ரூ.30,000 வரையிலான லேப்டாப் சலுகை

ரூ.30,000 வரையிலான லேப்டாப் சலுகை

இத்துடன் லேப்டாப்களுக்கென சிறந்த கூடுதல் சலுகையாக ரூ.30,000 வரையிலான சலுகை வழங்கப்படும். இந்த எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு விற்பனையின் பிரிவில் ஹெட்போனஸ்கள் வெறும் ரூ.349 க்கு கிடைக்கும் என்பது கூடுதல் செய்தி.

பேஷன் சலுகை

பேஷன் சலுகை

பேஷன் விற்பனை கொண்டாட்ட பிரிவில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான, விற்பனை சலுகையை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனையின் துவக்க விலையாக ரூ.299க்கு, 50,000 க்கு மேற்பட்ட பேஷன் ஆடைகள் மிகக் குறைந்த விலையில் இந்தச் சலுகையில் பொது கிடைக்கும் என்று அமேசான் அறிவித்துள்ளது.

ரூ.5,00,000 ஜாக்பாட் பரிசு

ரூ.5,00,000 ஜாக்பாட் பரிசு

அமேசான் விற்பனை கொண்டாட்டத்தின் இதில் ரூ.5,00,000-ற்கான ஜாக்பாட் பரிசு வழங்கப்படும். அதுவும் இந்தப் பரிசு முக்கியமாக அமேசான் ஆப் மூலம் பர்ச்சேஸ் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். என்ன கஷ்டம் இருக்கப் போகிறது உடனே ஆப் டவுன்லோட் செய்து ஜாக்பாட் பரிசை உங்களது ஆக்கிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival will go live on October : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X