அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்: குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாதனங்கள்.!
ஹானர் 7சி(12,999) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யயப்படுகிறது.
பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது அமேசான் நிறவனம். இப்போது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் என்ற பெயரில் பல்வேறு மின்சாதனங்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த இப்போது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் அக்டோபர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் டிவி, ஸ்மார்ட்போன், இயர்போன், ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விலைகுறைக்கப்பட்ட மின்சாதனங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன்கள்:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்(61,900) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.45,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹானர் 7சி(12,999) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யயப்படுகிறது.

ஸ்மார்ட் டிவி:
பானாசோனிக் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.69,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பானாசோனிக் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.15,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்பீக்கர்:
BoAt ஸ்டோன் 200 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Harman Kardon Omni 20+ வயர்லெஸ் எச்டி ஸ்பீக்கர் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இயர்போன்:
Bose Quiet Comfort 35 II வயர்லெஸ் இயர்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.26,424 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
JBL C300SI இயர்போன் மாடலுக்கு 75சதவீதம் விலைகுறைக்கப்பட்டுள்ளது.
TAGG Inferno 2.0 வயர்லெஸ் இயர்போன் மாடலுக்க விலைகுறைக்கப்பட்டு ரூ.2,699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.999 விலையில் விற்பனை
செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications