Amazon sale: 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
அமேசான் தளத்தில் Amazon Great Indian Festival எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்
அதேபோல் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமேசான் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் 50-இன்ச்,55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்ப முடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது
விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை பார்ப்போம்.

1.55-இன்ச் ஒன்பிளஸ் U Series 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
அமேசான் தளத்தில் 55-இன்ச் ஒன்பிளஸ் U Series 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 33 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் முந்தைய விலை ரூ.59,999-என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளவிலைகுறைப்பின் மூலம் ரூ.39,999-விலையில் வாங்க முடியும்.
பெசல்-லெஸ் டிசைன், 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்டராய்டு டிவி 10 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

2.சியோமி எம்ஐ 5X Series 4K Ultra HD LED ஸ்மார்ட் டிவி
அமேசான் தளத்தில் 43-இன்ச் கொண்ட சியோமி எம்ஐ 5X Series 4K Ultra HD LED ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 40 சதவீதம்தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.30,000-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 3840 x 2160 பிக்சல்ஸ், அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்-எச் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

3.50-இன்ச் டிசிஎல் 4K Ultra HD ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
50-இன்ச் டிசிஎல் 4K Ultra HD ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது ரூ.27,990-விலையில் வாங்க முடியும். ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்உள்ளிட்டபல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி.

4.ரெட்மி 50-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (எக்ஸ்50)
ரெட்மி 50-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (எக்ஸ்50) மாடலின் முந்தை விலை ரூ.44,999-ஆக இருந்தது. தற்போது இந்த டிவிக்கு 38 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது அமேசான் தளத்தில் ரூ.27,990-விலையில் வாங்க
முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. கோடாக் 55-இன்ச் Bezel-Less Design Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவி
கோடாக் 55-இன்ச் Bezel-Less Design Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 38 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.28,999-விலையில் இந்த கோடாக் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன்வெளிவந்துள்ளது.

6.Vu பிரீமியம் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி
Vu பிரீமியம் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடலின் முந்தைய விலை ரூ.65,000-ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 49 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.32,980 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

7.iFFALCON ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (50K72)
அமேசான் தளத்தில் iFFALCON ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (50K72) மாடலுக்கு 62 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியின் முந்தைய விலை ரூ.67,990-ஆக இருந்தது. தற்போது அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.25,999-விலையில் வாங்க
முடியும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications