Amazon-ல அள்ளுங்க மக்களே.. ரூ.6699 முதல் ஸ்மார்ட் TV.. ரூ. 15,000 விலைக்குள் வாங்க பெஸ்ட் 8 மாடல் இதான்..
இந்தியாவின் மிகப்பெரிய விற்பனை நேற்று நள்ளிரவு முதல், துவங்கியுள்ளது. அமேசான் இந்தியா (Amazon India) நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அதன் பண்டிகை கால சிறப்பு விற்பனையான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் (Amazon Great Indian Festival Sale 2024) விற்பனையை பிரத்தியேகமாக அதன் அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்காக (Amazon Prime users) மட்டும் திறந்து கோலாகலமாக விற்பனையை நடத்தி வருகிறது. இன்று நள்ளிரவு முதல் இந்த விற்பனை இந்தியாவில் உள்ள அணைத்து மக்களுக்காகவும் ஓபன் செய்யப்படுகிறது. இதில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவி சலுகைகள் இதோ.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) விற்பனை இப்போது அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு லைவில் உள்ளது. அதேபோல், இன்று நள்ளிரவு முதல் இந்த விற்பனை எல்லா இந்திய பயனர்களுக்கு கிடைக்கப்போகிறது. இந்த விற்பனையானது இன்று முதல் துவங்கி அக்டோபர் முழுக்க ஒரு மாத காலம் வரை நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Amazon-ல அள்ளுங்க மக்களே.. ரூ.6699 முதல் ஸ்மார்ட் TV:
ஒவ்வொரு நாளும், அமேசான் நிறுவனம் ஒவ்வொரு சாதனங்கள் மற்றும் தயாரிப்பு பிருவுகளின் மேல் சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இப்போது முதல் நாள் விற்பனையில் அமேசான் நிறுவனம் ஸ்மார்ட் டிவி (Smart TV) பிரிவின் மீது நம்ப முடியாத பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கியுள்ளது.
இதில் மக்களை அதிகம் கவர்ந்த சலுகையாக ரூ. 6,699 விலை முதல் ரூ. 15,000 விலை கீழ் கிடைக்கும் டிவிகளின் பட்டியல் இடம்பெறுகிறது. இந்த பண்டிகை காலத்தில் மிகமிக குறைந்த விலையை புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது.
இப்போது ரூ. 15,000 பிரிவில், 8 சிறந்த மாடல்களை நீங்கள் இந்த Amazon Great Indian Festival Sale 2024 மூலம் வாங்க முடியும். இந்த பெஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை மற்றும் மாடல் விபரம் இதோ.
ரூ. 15,000 விலைக்குள் வாங்க பெஸ்ட் 8 மாடல் இதான்:
1. விடபுள்யூ பிரேம்லெஸ் சீரிஸ் VW32S 32'' இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி ரெடி (VW Frameless Series VW32S 80 cm 32 inches LED Smart TV HD Ready):
விலை ரூ. 6699 (ரூ. 3000 மதிப்பிலான கூப்பன் சலுகையுடன்)
2. ரெட்மி எப் சீரிஸ் 32" இன்ச் எல்இடி 720p ஸ்மார்ட் டிவி (Redmi F Series 32 Inches LED 720p Smart TV L32MA-FVIN) | HD Ready):
விலை ரூ. 8999 (ரூ. 500 மதிப்பிலான கூப்பன் உடன்)
3. டிசிஎல் 32L4B 32" இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி (TCL 32L4B 32 Inches LED Smart TV HD Ready):
விலை ரூ. 8990
4. சியோமி எ சீரிஸ் L32MA-AIN 32" இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி (Xiaomi A Series L32MA-AIN 80 cm LED TV HD Ready | Google):
விலை ரூ. 10999
5. சாம்சங் 32 இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி (Samsung 32 Inches LED HD Ready TV):
விலை ரூ. 10999
6. ஏசர் 32" இன்ச் வி ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் QLED டிவி (Acer 80 cm 32 inches V Pro Series HD Ready Smart QLED Google TV):
ரூ. 11,999 மட்டுமே
7. எல்ஜி 32LM563BPTC 32" இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 32LM563BPTC 32 Inches HD Ready Smart LED TV):
விலை ரூ. 12,490
8. ஏசர் வி சீரிஸ் 32" இன்ச் QLED LED டிவி கூகுள் டிவி (Acer V Series 32 Inches QLED LED TV | Google TV):
விலை ரூ.12,999


Click it and Unblock the Notifications