Home
News

முடிஞ்சவரை முந்திக்கோங்க! நவ.10 தான் கடைசி நாள்! அதுக்கப்புறம் இந்த 10 போனும் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்காது!

கடந்த பல நாட்களாக.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடந்த அக்.8 முதல் நடந்து வரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) ஆனது கடைசி கட்டத்தை (Finale Days) எட்டியுள்ளது. இது வருகிற நவ.10 ஆம் தேதியோடு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் நிறைவு பெறவுள்ள அமேசானின் இந்த சிறப்பு விற்பனையில் "பலே ஆபரை" பெற்றுள்ள 10 ஸ்மார்ட்போன்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம். நவம்பர் 10 ஆம் தேதிக்கு பின்னர், இந்த 10 ஸ்மார்ட்போன்களுமே இதே ஆஃபர் விலையில் கிடைக்கும் என்பதில் உத்திரவாதம் இல்லை என்பதால்.. முடிந்தவரை முந்திக்கொள்ளவும்!

நவ.10 தான் கடைசி நாள்! இந்த 10 போனும் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்காது!

01. ஆப்பிள் ஐபோன் 13 (iPhone 13): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ஆனது ரூ.13,901 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.69,900 க்கு பதிலாக ரூ.55,999 க்கு வாங்க கிடைக்கிறது.

02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 (OnePlus Nord CE 3): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 ஆனது ரூ.4,499 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.28,998 க்கு பதிலாக ரூ.24,499 க்கு வாங்க கிடைக்கிறது.

நவ.10 தான் கடைசி நாள்! இந்த 10 போனும் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்காது!

03. சாம்சங் கேலக்ஸி எம்34 (Samsung Galaxy M34): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, சாம்சங் நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம்34 ஆனது ரூ.10,000 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.

04. ஐக்யூ இஸட்7எஸ் (iQoo Z7s): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, சாம்சங் நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம்34 ஆனது ரூ.9,000 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.23,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.

05. சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம்14 ஆனது ரூ.7,500 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.17,990 க்கு பதிலாக ரூ.10,490 க்கு வாங்க கிடைக்கிறது.

நவ.10 தான் கடைசி நாள்! இந்த 10 போனும் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்காது!

06. லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, லாவா நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான லாவா அக்னி 2 5ஜி ஆனது ரூ.8,000 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.25,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. ரியல்மி நார்சோ 50ஐ ப்ரைம் (Realme Narzo 50i Prime): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ரியல்மி நிறுவனத்தின் சூப்பர்-பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரியல்மி நார்சோ 50ஐ ப்ரைம் ஆனது ரூ.3,430 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.9,999 க்கு பதிலாக ரூ.6,569 க்கு வாங்க கிடைக்கிறது.

08. ரெட்மி நோட் 12 (Redmi Note 12): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ரெட்மி நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 12 ஆனது ரூ.8,500 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.18,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

நவ.10 தான் கடைசி நாள்! இந்த 10 போனும் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்காது!

09. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த பிரீமியம் விலை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது ரூ.2,000 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.39,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.

10. டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, டெக்னோ நிறுவனத்தின் இந்த மிட்ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி ஆனது ரூ.7,700 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,299 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival Finale Days Last Chance to Buy These 10 Phones At Discounted Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X