அமேசான் விற்பனை : அதிக தள்ளுபடியில் கிடைக்கும் டாப் 7 ஸ்மார்ட்போன்கள்!
ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா, சரியான விலையில் அதிக தள்ளுபடியுடன் வாங்க இது தான் சரியான தருணம் ஆகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் தங்களின் விற்பனையை அதிகரிக்க அதிகப்படியான சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அவ்வாறு அமேசான் தளத்தில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிக சலுகையில் கிடைக்கும் டாப் 7 மாடல்களை தான் இங்குப் பட்டியலிட்டிருக்கின்றோம்..

ஒன்பிளஸ் 3
அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கும் ஒன்பிளஸ் 3 கருவியின் விலை ரூ.27,999 ஆகும். ஆனால் மற்ற கருவிகளை எக்ஸ்சேன்ஜ் செய்து ரூ.20,700 வரை தள்ளுபடி பெற முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லெனோவோ இசட்2 பிளஸ்
புதிய வரவான லெனோவோ இசட்2 பிளஸ் கருவி அமேசான் தளத்தில் எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கிடைக்கின்றது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட கருவியின் விலை ரூ.19,999 ஆகும், எனினும் எக்ஸ்சேன்ஜி செய்யும் போது ரூ.15,300 வரை தள்ளுபடி பெற முடியும்.

மோட்டோ ஜி4 பிளஸ்
அமேசான் தளத்தில் ரூ.1500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.13,499 என்ற விலையில் மோட்டோ ஜி4 பிளஸ் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் எக்ஸ்சேன்ஜ் சலுகையில் ரூ.10,700 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரோ
சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் கருவிகளான கேலக்ஸி ஆன் 7 ப்ரோ ரூ.1200 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,990க்கு கிடைக்கின்றது. எக்ஸ்சேன்ஜ் சலுகையில் ரூ.7,900 வரை தள்ளுபடி செய்யப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஆன் 5 ப்ரோ
ரூ.1200 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.7,990 க்கு சாம்சங் கேலக்ஸி ஆன் 5 ப்ரோ கருவி கிடைக்கின்றது, மேலும் எக்ஸ்சேன்ஜ் சலுகையில் ரூ.4000 - ரூ.5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹூவாய் ஹானர் 5சி
அமேசான் தளத்தில் ஹூவாய் ஹானர் 5சி ரூ.1000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எக்ஸ்சேனஜ் சலுகையில் ரூ.7,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

யு யுஃபோரியா
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலி வென்ச்சர்ஸ் வழங்கும் யு யுஃபோரியா பட்ஜெட் விலையில் கிடைக்கின்றது. அமேசான் தளத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.4,749 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்தக் கருவி வெளியிடப்படும் போது ரூ.6,999 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications