Amazon Sale 2022: ரூ.4490 ஏர்பட்ஸ் ரூ.999க்கு.. அமோக தள்ளுபடியில் டாப் கேட்ஜெட்கள்!

|

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 இல் பல்வேறு தயாரிப்புகளும் பெரும் சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. உதாரணமாக தலைப்பில் குறிப்பிட்டது ரூ.4490 ஏர்பட்ஸ்கள் ரூ.949க்கு கிடைக்கிறது.

அதீத தள்ளுபடியில் ஸ்மார்ட் கேட்ஜெட்கள்

அதீத தள்ளுபடியில் ஸ்மார்ட் கேட்ஜெட்கள்

அலெக்சா மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக்ஸ் 55 சதவீத தள்ளுபடியுடனும், TWS இயர்போன்கள் 70 சதவீத தள்ளுபடியுடனும் கிடைக்கிறது. இதுமட்டுமில்லை பல ஸ்மார்ட் கேட்ஜெட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

நீங்கள் ஏதேனும் கேட்ஜெட்கள் வாங்கத் திட்டமிட்டால் அமேசான் நடத்தும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Echo Dot

Echo Dot

எக்கோ டாட் 4வது தலைமுறை 2020 சாதனம் தற்போது 46 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகைககள் வழங்கப்படுகிறது. அமேசானில் வெல்கம் போனஸ் ஆக ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தப்படும் பட்சத்தில் ரூ.2200 ரிவார்ட் வழங்கப்படுகிறது.

இந்த எக்கோ டாட் சாதனம் ரூ.5499க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2949 என கிடைக்கிறது.

Fire TV Stick 4K

Fire TV Stick 4K

Fire TV Stick 4K ஆனது அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் உடன் வருகிறது. இதில் டிவி மற்றும் ஆப் கட்டுப்பாடுகளும் அடங்கும்.

இந்த சாதனத்துக்கு 50 சதவீத தள்ளுபடியுடன் அமேசான் பே தளத்தில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2200 வரவேற்பு ரிவாட்ஸ்களும், ரூ.300 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

ரூ.5999க்கு விற்கப்பட்ட இந்த ஃபயர் டிவி ஸ்டிக் 4கே ஆனது ரூ.2999 என கிடைக்கிறது.

Western Digital (WD) Elements

Western Digital (WD) Elements

Western Digital (WD) Elements ஆனது 1.5டிபி சேமிப்பு ஆதரவு கொண்ட ஹார்ட் டிஸ்க் ஆகும். இந்த ஹார்ட் டிஸ்க் 29 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அமேசானில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த சாதனம் வாங்கும்பட்சத்தில் ரூ.2200 ரிவாட்ஸ் வழங்கப்படும்.

ரூ.5600க்கு விற்கப்பட்ட இந்த சாதனம் ரூ.3998க்கு கிடைக்கிறது.

Seagate Expansion

Seagate Expansion

Seagate Expansion என்பது 1டிபி ஹார்ட் டிஸ்க் ஆகும். இந்த ஹார்ட் டிஸ்க் 24 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த சாதனம் வாங்கும்பட்சத்தில் ரூ.2200 ரிவாட்ஸ் வழங்கப்படுகிறது.

ரூ.5600க்கு விற்கப்பட்ட இந்த ஹார்ட்டிஸ்க் தள்ளுபடியில் ரூ.3799 என கிடைக்கிறது.

Toshiba Canvio Basics

Toshiba Canvio Basics

1டிபி எச்டிடி Toshiba Canvio Basics ஹார்ட் டிஸ்க் ஆனது ரூ.5600க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3599 என கிடைக்கிறது. கூடுதலாக வெல்கம் போனஸ்-ம் இந்த சாதனத்துக்கு கிடைக்கிறது.

Noise ColorFit Ultra 2 Buzz

Noise ColorFit Ultra 2 Buzz

Noise ColorFit Ultra 2 Buzz ஆனது ரூ.6999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3198 என கிடைக்கிறது. இந்த ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச்சை இஎம்ஐ விருப்பத்திலும் வாங்கலாம்.

Fire-Boltt Talk 2

Fire-Boltt Talk 2

Fire-Boltt Talk 2 ரூ.9,999 ஆக விற்கப்பட்ட நிலையில் ரூ.1,999 என கிடைக்கிறது. இதற்கு வெல்கம் போனஸ்-ம் வழங்கப்படுகிறது. ப்ளூடூத் காலிங் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது.

Boat Airdopes 141

Boat Airdopes 141

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்ற Boat Airdopes 141 ஆனது ரூ.4490 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.949 என அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் கிடைக்கிறது. கூடுதலாக வெல்கம் போனஸ்-ம் வழங்கப்படுகிறது.

Realme Buds Air 3S

Realme Buds Air 3S

Realme Buds Air 3S ஆனது ரூ.4499க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஏர்பட்ஸ் ரூ.1899 என கிடைக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த சாதனத்துக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2022: Premium and Best Gadgets Available at Huge Discounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X