Home
News

Amazon Great Indian Festival 2022 ஆரம்பம்.. சாதா போன் எதுக்கு? அந்த போனே வாங்கலாமே!

சமீப காலமாக எந்த பக்கம் திரும்பினாலும் இதே பேச்சுதான். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஒரே தினங்களில் பண்டிகை விற்பனையை நடத்துக்கிறது. போட்டி செமயா இருக்கும் தள்ளுபடி பலமா இருக்கும். இப்போ எந்த போனும் வாங்காதீங்க ஒரு நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க என்று. தற்போது அந்த நாள் வந்துவிட்டது.

Amazon Great Indian Festival 2022 பிரைம் உறுப்பினர்களுக்கு நேரலையில் வந்திருக்கிறது.

அனைவருக்கும் இந்த சலுகை

பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் இந்த விற்பனையா என்றால் அதுதான் இல்லை. நாளை(செப்.,22) முதல் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்கும்.

எந்தெந்த சாதனங்களுக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும் என்ற தகவல் இன்று வெளியாகி இருக்கிறது. எனவே சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12 விலை ரூ.65,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் Amazon Great Indian Festival 2022 இல் ஐபோன் 12 ரூ.42,999 என கிடைக்கிறது.

கூடுதல் வங்கி சலுகை

கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதாவது எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும்பட்சத்தில் இந்த ஆப்பிள் ஐபோன் மாடலுக்கு ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த ஐபோன் 12 மாடலை வெறும் ரூ.39,999 என வாங்கலாம்.

ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து இது மிகக் குறைந்த விலை ஆகும்.

Samsung Galaxy S22 5G

Samsung Galaxy S22 5G

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.85,999 என கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999 என கிடைக்கிறது. இது அதீத ஃப்ளாக்ஷிப் அம்ச ஸ்மார்ட்போனாகும்.

ரூ.14,350 எக்ஸ்சேஞ்ச் சலுகை

பரிமாற்றம் செய்யும் ஸ்மார்ட்போனின் தரத்தை பொறுத்து ரூ.14,350 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருக்கிறது.

அதேபோல் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக ரூ.1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது.

OnePlus Nord CE 2 Lite

OnePlus Nord CE 2 Lite

பட்ஜெட் விலையில் அறிமுகமான OnePlus Nord CE 2 Lite ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறைந்த விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

கூடுதல் சலுகை..

ரூ.19,999க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போன் தற்போது ரூ.18,499 என கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போனானது Amazon Great Indian Festival 2022 விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்பட்சத்தில் தயாரிப்பு பக்கத்தில் உள்ள கூப்பனை பயன்படுத்தி ரூ.500 கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.

Samsung Galaxy M13

Samsung Galaxy M13

Samsung Galaxy M13 ஸ்மார்ட்போனானது ரூ.14,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,499 என கிடைக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்பட்சத்தில் கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்பட்சத்தில் ரூ.1000 கூடுல் தள்ளுபடியை பெறலாம்.

iQoo Neo 6 5G

iQoo Neo 6 5G

iQoo Neo 6 5G ஸ்மார்ட்போனானது ரூ.27,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை ரூ.34,999 என இருக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

எஸ்பிஐ கிரெட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.2000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2022: Here are the Best Deals on Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X