வீட்டை தியேட்டரா மாற்றும் நேரம்.. ரூ.40,999 SmartTV வெறும் ரூ.16,990 மட்டுமே! சரியான வாய்ப்பு..

|

ரூ.40,999 ஸ்மார்ட்டிவியை வெறும் ரூ.16,990 என வாங்கலாம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 விற்பனையில் பல்வேறு டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.

தள்ளுபடி விலையில் பல சாதனங்கள்..

தள்ளுபடி விலையில் பல சாதனங்கள்..

புதிய ஸ்மார்ட்டிவி வாங்கும் ஐடியா உங்களுக்கு இப்போது இருந்தால் நீங்கள் அதிர்ஷடசாலி தான்.

கடந்த பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தற்போது நேரலையில் இருக்கிறது.

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகள், லேப்டாப், டேப்லெட்டில் தொடங்கி பல கேட்ஜெட்கள் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கிறது.

இதில் ஸ்மார்ட்டிவிகளுக்கு கிடைக்கும் சிறந்த தள்ளுபடி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022..

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022..

தலைப்பில் குறிப்பிட்டது போல் ரூ.40,999 ஸ்மார்ட்டிவியை வெறும் ரூ.16,990 என வாங்க அரிய வாய்ப்பு இது.

ஸ்மார்ட்டிவிகளுக்கு 59% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டிசிஎல், எல்ஜி, ஒன்பிளஸ், சாம்சங், எம்ஐ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகளும் அடக்கம்.

நீங்கள் புது ஸ்மார்ட்டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரம். அமேசான் அறிவித்துள்ள இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை, ஒரு வாரம் மட்டுமே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

TCL 100 cm (40 inches) Full HD LED TV

TCL 100 cm (40 inches) Full HD LED TV

சிறந்த தர ஆதரவுடன் கூடிய 40 இன்ச் முழு எச்டி ஸ்மார்ட்டிவி வாங்க சரியான தருணம் இது.

டிசிஎல் 40 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ரூ.40,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டிவி ரூ.16,990 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவி 59% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது 2 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த 2 தினங்களில் ஸ்மார்ட்டிவி வாங்கும்பட்சத்தில் ரூ.24,000 வரை சேமிக்கலாம்.

நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது.

முழு எச்டி டிஸ்ப்ளே ஆதரவு..

முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் டால்பி சவுண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. க்ரோம் காஸ்ட் ஆதரவோடு ஆண்ட்ராய்டு ஆர் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. பிரைம் வீடியோ, யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி ஸ்ட்ரீமிங் அணுகல் வழங்கப்படுகிறது.

LG 32 inch HD Ready Smart LED TV

LG 32 inch HD Ready Smart LED TV

எல்ஜி 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவியானது 41 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ரூ.21,990 என விற்கப்பட்ட ஸ்மார்ட்டிவியானது தற்போது ரூ.12,980 ன கிடைக்கிறது.

பிராண்டட் ஸ்மார்ட்டிவியை சிறந்த தள்ளுபடியுடன் வாங்க இது அரிய வாய்ப்பு. இந்த சலுகையானது இரண்டு நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த தினங்களில் ஸ்மார்ட்டிவியை வாங்கும்பட்சத்தில் ரூ.9010 வரை தள்ளுபடியை பெறலாம்.

டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட்..

32 இன்ச் டிஸ்ப்ளே அளவில் எச்டி ரெடி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்டிவி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஈராஸ் நவ், வூட், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளத்துக்கான ஆதரவை வழங்குகிறது.

720 பிக்சல் தீர்மானத்துடன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்டிவி.

OnePlus 32 inch HD Ready LED Smart Android TV

OnePlus 32 inch HD Ready LED Smart Android TV

ஒன்பிளஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்ட் டிவியானது ரூ.19,999 என்ற விலையில் கிடைத்தது. தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.9749 என்ற விலையில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியானது 51 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சலுகையானது 2 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.10,000க்கு பிராண்டட் ஸ்மார்ட்டிவி வாங்க இது சரியான நேரமாகும்.

நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது.

32 இன்ச் அளவு ஸ்மார்ட்டிவி

32 இன்ச் அளவுடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்டிவியானது நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் அணுகலை வழங்குகிறது. டால்பி ஆடியோ ஆதரவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்டிவி ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

Samsung 43 inch Crystal 4K LED TV

Samsung 43 inch Crystal 4K LED TV

சாம்சங் 43 இன்ச் க்ரிஸ்டல் 4கே எல்இடி டிவியானது ரூ.52,900க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.28,980க்கு கிடைக்கிறது.

இந்த சலுகையானது 2 நாட்களில் முடிவடைகிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 45% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்டிவியை வாங்கலாம்.

பாதிக்கு பாதி விலை..

பாதிக்கு பாதி விலை..

43 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 4கே எல்இடி தர ஆதரவுடன் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி அணுகலை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்டிவியானது பாதிக்கு பாதி விலையில் கிடைக்கிறது.

Mi 43 inch 5X Series 4K Ultra HD LED Smart Android TV

Mi 43 inch 5X Series 4K Ultra HD LED Smart Android TV

எம்ஐ 43 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்ட் டிவி ஆகும்.

இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.49,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.30,000 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 40 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

பக்கா ஆண்ட்ராய்ட் டிவி..

43 இன்ச் அளவுடன் கிடைக்கும் ஸ்மார்ட்டிவியானது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தள ஆதரவைக் கொண்டிருக்கிறது.

சிறந்த தரத்துடன் கிடைக்கும் பக்கா ஆண்ட்ராய்ட் டிவி இதுவாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Great indian Festival 2022: Full HD Smart TVs Available up to 59% Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X