Home
News

அள்ளி வீசும் Amazon.. ஆடி மாச OFFER உடன் ஃபிரீடம் சேல்ஸ்.. எப்போ துவங்குது தெரியுமா? தேதி இதான்.. நோட் இட்..

ஆடி மாசம் என்றாலே ஆஃபர் (Offers) மழை தான். ஆகஸ்ட் (August) மாசம் என்றாலே அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் விற்பனையின் (Amazon Great Freedom Sales) தள்ளுபடி (Discounts) மழை தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஆஃபர் மழையும், தள்ளுபடி மழையும் சேர்ந்து வரும் இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தின், அமேசான் சிறப்பு விற்பனை பற்றிய தகவலை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். அமேசான் நிறுவனத்தின் அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Sales 2024) விரைவில் துவங்கவிருப்பதாக நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

அமேசான் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதன் அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Sales 2024) விற்பனை தேதிகளை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப்ஸ்களில் அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் 2024 ''கம்மிங் சூன் (Coming Soon)'' என்ற விளம்பரத்தை விளம்பரம் செய்துள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாத சிறப்பு விற்பனையை நாம் நெருங்கிவிட்டோம் என்பது உறுதியாகியுள்ளது.

அள்ளி வீசும் Amazon.. ஆடி மாச OFFER உடன் ஃபிரீடம் சேல்ஸ்.. தேதி இதான்

அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Sales 2024):

என்ன தான் அமேசான் நிறுவனம் இன்னும் அதனுடைய அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் 2024 விற்பனை தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், டிப்ஸ்டர்கள் வழியாக சில லீக் தகவல்கள், இந்த சிறப்பு விற்பனை நடைபெறவிருக்கும் தேதிகளை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லீக் தகவலின் படி, வரும் ஆகஸ்ட் 6, 2024 ஆம் தேதி முதல் அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் 2024 விற்பனை துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அமேசான் நிறுவனம் இந்த Amazon Great Freedom Sales விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்திற்கான சிறப்பு விற்பனை, வரும் ஆகஸ்ட் 6ம் தேதி மதியம் 12PM முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லீக் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் சந்தா கொண்ட நபர்களுக்கு இந்த விற்பனை 12 மணிநேரம் முன்பாக துவங்குமென்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Sales 2024) விற்பனை அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி நள்ளிரவு, அதாவது 6ம் தேதி துவங்கும் நள்ளிரவு 12 மணி முதல் அணுக கிடைக்குமென்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த முறையும் வழக்கம் போல, பல கோடி தயாரிப்புகளின் மீது சிறப்பு சலுகைகள் மற்றும் அதீத தள்ளுபடிகள் அறிவிக்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் என்னவெல்லாம் குறைந்த விலையில் கிடைக்கும்?

குறிப்பாக, இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போன் (OnePlus Open foldable), ஒன்பிளஸ் 12 (OnePlus 12), iQOO Neo 9 Pro, iQOO 12, ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro), ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G), ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G),

சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), மற்றும் சாம்சங் கேலக்ஸி M15 5ஜி (Samsung Galaxy M15 5G), ஆப்பிள் ஐபாட் (Apple iPad), சியோமி பேட் 6 (Xiaomi Pad 6), ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go), லேப்டாப் (Laptop), இயர்பட்ஸ் (Earbuds), ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), பவர் பேங்க் (Power bank), ப்ளூடூத் ஸ்பீக்கர், ஃபையர் டிவி ஸ்டிக் (Fire TV sticks),

கேமிங் கன்சோல்ஸ் (gaming consoles), கேம்ஸ் (games), வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என்று ஏராளமான தயாரிப்புகள் மீது அமேசான் ஆபர்களை அள்ளி வீசாவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival Sale August 2024 Date Details Leaked Online Check Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X