அள்ளி வீசும் Amazon.. புது Smart TV வாங்க சரியான நேரம்.. முழுசா 65% வரை தள்ளுபடி.. Sony டிவியே கம்மி விலையா?
அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) விற்பனை இப்போது அமேசான் பிரைம் பயனர்களுக்கு ஓபன் செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை நாளை மதியம் 12 மணி முதல் பொதுவான அமேசான் வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனை துவங்கியவுடன், பிரைம் வாடிக்கையாளர்கள் நேராக ஸ்மார்ட் டிவி பிரிவிற்கு தான் செல்கிறார்கள். காரணம், இப்போது அமேசான் நிறுவனம் 4K ஸ்மார்ட் டிவிகள் மீது 65% வரை தள்ளுபடி வழங்குகிறது.
சுதந்திர தினம் 2024 (Independence Day 2024) கொண்டாட்டத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் இந்தியாவில், அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) விற்பனையை துவங்கியுள்ளது . இந்த விற்பனை இப்போது அமேசான் பிரைம் (Amazon Prime Members) சந்தாதாரர்களுக்கு லைவ் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6, 2024 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பொதுவான வாடிக்கையாளர்களுக்கு லைவ் செய்யப்படுகிறது.

அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2024 ஸ்மார்ட் டிவி ஆஃபர்ஸ் (Amazon Great Freedom Festival Sale 2024 Smart TV Offers):
இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, அமேசான் நிறுவனம் தற்போது சிறிய சைஸ் ஸ்மார்ட் டிவி மாடல் முதல் ஆடம்பரமான பெரிய சைஸ் தியேட்டர் போன்ற டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவிகள் வரை அணைத்து மாடல்களையும் சிறப்பு தள்ளுபடியுடன் வழங்கியுள்ளது. இதில் உலக புகழ்பெற்ற மற்றும் ஸ்மார்ட் டிவி சந்தையின் முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவி சாதனங்களும் வாங்க கிடைக்கிறது. இதில் சிறந்த சலுகையை பெற்ற கவர்ச்சிகரமான மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1. சோனி ப்ரவியா 55" இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Sony Bravia 55" inch 4K Ultra HD Smart Google TV):
இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 99,900 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 57,990 என்ற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இதன்மீது 42% தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. சாம்சங் 43" இன்ச் கிரிஸ்டல் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி LED டிவி (Samsung 43-inch Crystal 4K Ultra HD Smart LED TV):
இதன் அசல் விலை ரூ. 49,900 ஆகும். இது தற்போது வெறும் ரூ. 35,990 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்க கிடைக்கிறது.
3. சியோமி எம்ஐ 32" இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் LED டிவி (Xiaomi MI 32-inch HD Ready Smart Google LED TV):
இந்த 32' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் அசல் விலை ரூ. 24,999 ஆகும். ஆனால், தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ.13,989 என்ற விலையுடன் வாங்க கிடைக்கும்.
4. எல்ஜி 43" இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் LED டிவி (LG 43-inch 4K Ultra HD Smart LED TV):
இந்த ஸ்மார்ட் டிவி சாதனம்தற்போது ரூ. 32,990 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 49,900 என்ற அசல் விலையுடன் இதுவரை விற்பனை செய்யப்பட்டது.
5. சோனி 65" இன்ச் ப்ரவியா 2 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் LED கூகுள் டிவி (Sony 65-inch BRAVIA 2 4K Ultra HD Smart LED Google TV):
இதன் அசல் விலை ரூ. 1,39,900 ஆகும். ஆனால், தற்போது 41% தள்ளுபடியுடன் ரூ. 82,990 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








