Home
News

55% தள்ளுபடி: தரமான ஸ்மார்ட் டிவியை பாதி விலையில் வாங்கலாம்- அமேசான் சுதந்திர தின விற்பனை!

பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தினத்தை அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 (இன்று) முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையையும் இதே தினத்தில் அறிவித்துள்ளது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் தொடங்கி புதிய ஸ்மார்ட் டிவிகள் வரை அனைத்தும் வாங்க இது சரியான வாய்ப்பு இதுவாகும். கடந்த முறை அமேசான் அறிவித்த பிரைம் தின விற்பனை சலுகையை தவற விட்டவர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும். வழங்கப்படும் தள்ளுபடிகள் உடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன.

கூடுதல் சலுகையும் உண்டு

கூடுதல் சலுகையும் உண்டு

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம். குறிப்பிட்ட வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது 10% வரை சலுகையும், கூடுதலாக அமேசான் பே மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.1000 கேஷ்பேக் சலுகையும் இருக்கிறது.

40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகள்

40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகள்

இந்த சலுகை தினங்களில் 40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வாங்கும் போது 50% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி பெரிய அளவிலான 4கே டிவிகள் வாங்கும் போது 55% வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகள் வாங்க விரும்பும்பட்சத்தில் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியை ரூ.12,999 என வாங்கலாம்.

எம்ஐ 43 இன்ச் 4கே எச்டி ஸ்மார்ட்டிவி

எம்ஐ 43 இன்ச் 4கே எச்டி ஸ்மார்ட்டிவி

43 இன்ச் 4கே தர எச் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். எம்ஐ 43 இன்ச் 4கே எச்டி ஸ்மார்ட்டிவி விலை ரூ.29,999 ஆக இருந்தது. தற்போது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.26,749 என வாங்கலாம்.

எல்ஜி 32 இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு டிவி

எல்ஜி 32 இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு டிவி

32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் உயர்தர எச்டி ரெடி ஆண்ட்ராய்டு டிவியே வாங்கலாம். எல்ஜி 32 இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு டிவியானது ரூ.21,990 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,249 என வாங்கலாம்.

டிசிஎல் 40 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்டு டிவி

டிசிஎல் 40 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்டு டிவி

மிகப்பெரிய தள்ளுபடியில் 40 இன்ச் ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் 40 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்டு டிவியே வாங்கலாம். டிசிஎல் 40 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ.39,990 ஆக இருந்தது. தற்போது இந்த டிசிஎல் 40 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்டு டிவிக்கு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் அதிரடி சலுகையில் கிடைக்கிறது. ரூ.39,990 ஆக இருந்த இந்த ஸ்மார்ட் டிவி ரூ.19,740 ஆக கிடைக்கிறது.

ரெட்மி 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி

ரெட்மி 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி

ரெட்மி 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ.44,999 ஆக இருக்கிறது. தற்போது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.33,749 ஆக இருக்கிறது.

சோனி 55 இன்ச் அல்ட்ரா 4கே எச்டி ஆண்ட்ராய்டு டிவி

சோனி 55 இன்ச் அல்ட்ரா 4கே எச்டி ஆண்ட்ராய்டு டிவி

சோனி 55 இன்ச் அல்ட்ரா 4கே எச்டி ஆண்ட்ராய்டு டிவியின் விலை ரூ.94,900 ஆக இருந்தது. அல்ட்ரா எச்டி 4 கே தரத்தில் டிவி வாங்கி வீட்டை திரையரங்கமாக மாற்ற திட்டமிட்டிருந்தால் தாராளமாக சோனி ஸ்மார்ட்டிவியை வாங்கலாம். காரணம் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் சோனி 55இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவியை ரூ.65,740 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival 2021 Announced Offering a discount Up to 55% on Smart TVs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X