பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு 20% தள்ளுபடி: கம்மி விலை சாதனம் இன்னும் கம்மியாக- அமேசான் சுதந்திர தின சலுகை!

|

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடக்கிறது. வழக்கம்போல் ஸ்மார்ட்போன்கள் போன்ற அனைத்து கேஜெட்டுகளுக்கும் பலவிதமான சலுகை வழங்கப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், கேஜெட்டுகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசான் இந்த அறிவிப்பு சிறந்த வாய்ப்பாகும், காரணம் இதில் பல்வேறு சலுகைகளும் விலைக்குறைப்பும் வழங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

அமேசான் சுதந்திர தின விற்பனை நேரலையில் இருக்கிறது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரெட்மி நோட் 10

ரெட்மி நோட் 10

அசல் விலை: ரூ.15,999

சலுகை விலை: ரூ.13,499

தள்ளுபடி: ரூ.2,500 (16%)

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிப ரேம் 64 ஜிபி அம்சத்தோடு வருகிறது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 16% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நோக்கியா ஜி20

நோக்கியா ஜி20

அசல் விலை: ரூ.14,999

சலுகை விலை: ரூ.12,999

தள்ளுபடி: ரூ.2,009

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் 4ஜி சிம் ஆதரவு, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.12,990 என்ற விலையில் கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எம்12

சாம்சங் கேலக்ஸி எம்12

அசல் விலை: ரூ.15,499

சலுகை விலை: ரூ.13,499

தள்ளுபடி: ரூ.2000

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ரெட்மி 9 பவர்

ரெட்மி 9 பவர்

அசல் விலை: ரூ.13,999

சலுகை விலை: ரூ.10,999

தள்ளுபடி: ரூ.3000

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 21% தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

ரெட்மி 9

ரெட்மி 9

அசல் விலை: ரூ.14,999

சலுகை விலை: ரூ.11,999

தள்ளுபடி: ரூ.3000

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது ஆர்டிக் வைட் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 20% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30ஏ

ரியல்மி நார்சோ 30ஏ

அசல் விலை: ரூ.9,999

சலுகை விலை: ரூ.8,999

தள்ளுபடி: ரூ.1000

ரியல்மி நார்சோ 30ஏ லேசர் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 10% தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival 2021: Amazon Offering Discounts on Budget Priced Smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X