Samsung AC மீது ரூ.21,000 தள்ளுபடியா? அம்மாடியோவ்! டக்கென்று விலை குறைந்த 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி!
இதுவரை அமேசான் தளத்தில் கிடைக்காத ஒரு அட்டகாச சலுகை இப்போது கிடைக்கிறது. AC வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த சலுகையை கட்டாயம் நழுவ விடக்கூடாது. Samsung நிறுவனத்தின் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் AC மீது ரூ.21,090 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆமாம்ங்க.. 10 ஆயிரம், 15 ஆயிரம் இல்லை.. மொத்தமாக ரூ.21,090 விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறந்த தள்ளுபடி இப்போது லைவில் உள்ளது. இது எந்த மாடல் ஏசிக்கு கிடைக்கிறது? இந்த AC இன் அசல் விலை என்ன? இந்த மெகா தள்ளுபடிக்கு பிறகு இந்த Ac மாடலின் விலை என்ன என்பது போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

சாம்சங் 1 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியை பற்றி தான் இந்த பதிவில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். புதிய ஏர் கண்டிஷனரை குறைந்த விலையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வாங்க வேண்டும் என்றால், உங்களுடைய தேர்வு இந்த AC ஆக தான் இருக்க வேண்டும். இந்த ஏர் கண்டிஷனர் காப்பர் கன்டென்சர் மற்றும் ஐந்து வெவ்வேறு குளிரூட்டும் அமைப்புகளுடன் வருகிறது.
ஒரு இடத்தை குளிர்விப்பதில் மிகவும் திறமையாக இது செயல்படுகிறது. இந்த Samsung 1 Ton 5 Star Inverter Split AC சாதனம் 5 ஸ்டார் நட்சத்திர மதிப்பீட்டின் மூலம் உங்கள் மின் கட்டணத்தை குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஸ்டார் சாதனங்கள் குறைந்தளவு மின் சக்தியுடன் அதிக ஆற்றலில் செயல்படக்கூடியது என்பதால் நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்.
அமேசானில் தற்போது வழங்கப்பட்டு வரும் 36% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை மிகவும் அதிகமாக குறைந்துள்ளது. இதேபோல், இன்னும் சில ஏசி மாடல்கள் மீதும் சலுகை மற்றும் தள்ளுபடி கிடைக்கிறது. நீங்கள் ஒரு புதிய ஏர் கண்டிஷனரை மதிப்பு நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் வாங்க விரும்பினால், சாம்சங் 1 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி தான் சிறந்த தேர்வாகும்.

இந்த AC இல் உள்ள 5 வெவ்வேறு கூலிங் மோட்களை பயன்படுத்தி, உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து ACஐ இயக்கிக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் சக்தியின் அளவை 40% முதல் 120% வரை மாற்றிக்கொள்ளலாம். இந்த AC இன் டிஜிட்டல் இன்வெர்ட்டர் ஃபேன் மூலம், நீங்கள் 73% அதிகமாகச் சேமிக்கலாம் மற்றும் 40% குறைவான சத்தத்துடன் வசதியாக இயக்கலாம்.
இந்த AC சாதனம் 7.5 மடங்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட செப்புக் குழாய்கள் உடன் வருகிறது. ஆகையால், துருப்பிடிக்காமல் இது நீண்ட காலம் நன்றாக வேலை செய்யும். மிகவும் நம்பகமானது, நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் பராமரிக்க குறைந்த செலவே ஆகும். இதில் பாக்டீரியா ரெசிஸ்டன்ஸ் பில்டர் உள்ளது. இதன் மூலம் சுத்தமான காற்றை மட்டுமே நீங்கள் சுவாசிக்க முடியும்.
Samsung Inverter Split AC தற்போது Amazon-ல் 36% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ரூ.21,090 மிச்சமாகிறது. இதன் அசல் விலை ரூ.57,990 என பட்டியலிடப்பட்டது. இப்போது இந்த சலுகைக்கு பிறகு இதன் விலை ரூ.36,900 ஆக குறைந்துள்ளது. இதுவொரு வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications