கொஞ்சம் வெயிட் பண்ணுங்க- தள்ளுபடி எல்லாம் வேற லெவல்: விரைவில் வரும் அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் சலுகை!

|

ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகளை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருப்பது பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவை ஆகும். ஒவ்வொரு தளங்களும் தங்களது பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பண்டிகை தினத்துக்கும் அறிவிக்கப்படும் சலுகைகளோடு கூடுதலாக அவ்வப்போடு தள்ளுபடி தினங்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது அமேசான் நிறுவனம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை அறிவித்துள்ளது.

பிரபலமான இ-காமர்ஸ் தளமாக இருப்பது அமேசான்

பிரபலமான இ-காமர்ஸ் தளமாக இருப்பது அமேசான்

இந்தியாவில் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமாக இருப்பது அமேசான். கவர்ச்சிகரமான சலுகைள் மற்றும் தள்ளுபடிகளுடன் சாதனங்கள் கிடைக்கிறது. அமேசான் சிறந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அறிவிக்க தயாராகி வருகிறது. இந்த விற்பனை அறிவிப்பில் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை

கேஜெட்டுகள் மற்றும் பிற பொருட்களுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள், ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. அமேசானின் சொந்த தயாரிப்புகளான எக்கோ மற்றும் ஃபயர் டிவி ஆகியவைகளுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

பல தயாரிப்புகள் மற்றும் சாதனங்கள்

பல தயாரிப்புகள் மற்றும் சாதனங்கள்

புதிதாக தொடங்கப்பட்ட பல தயாரிப்புகள் மற்றும் சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்திய சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும் காரணம் அத்தகைய அறிவப்போடு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை வருகிறது. அறிவிப்பு சலுகையோடு கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன. ஆன்லைன் தளங்களில் குறிப்பிடத்தக்க வகையிலான சலுகைகளை அமேசான் வழங்கி வருகிறது.

எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் 40% வரை தள்ளுபடி

எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் 40% வரை தள்ளுபடி

எலெக்ட்ரானிக்ஸ் பாகங்களுக்கு 40% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் என்றால் அது எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களாகும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் எலெக்ட்ரானிக்ஸ் பாகங்களுக்கு 40% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தள்ளுபடியில் தங்களுக்கு தேவையான அனைத்து கேமரா பாகங்கள் மற்றும் லேப்டாப் பாகங்கள் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்

ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்

அமேசான் இந்தியா ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னிலை வகிக்கும் தளம் ஆகும். அனைத்து பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் சாதனங்களும் அமேசான் மூலம் கிடைக்கின்றன. பல்வேறு வகை விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்கள் கூடுதல் தள்ளுபடி சலுகையோடு கிடைக்கின்றன. புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் அறிவிப்பு சிறந்த தேர்வாகும். முழு தொகை இல்லாவிட்டாலும் கட்டணமில்லா இஎம்ஐ திட்டங்கள் மூலமாகவும் சாதனங்களை வாங்கலாம்.

தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சலுகை

தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சலுகை

பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் டிவிகள் ஆன்லைனில் வாங்க கிடைக்கின்றன. அமேதான் அத்தகைய தயாரிப்புகளுக்கு பெரிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அனைத்து முன்னணஇ பிராண்ட்களின் தொலைக்காட்சிகள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு அமேசானில் சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. புதிய டிவி மற்றும் பிற வீட்டு உபகரணங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இத்தகைய சாதனங்களை நீங்கள் தள்ளுபடி விலையில் பெறலாம்.

எக்கோ, ஃபயர் டிவி தள்ளுபடி சலுகைகள்

எக்கோ, ஃபயர் டிவி தள்ளுபடி சலுகைகள்

எக்கோ, ஃபயர் டிவி உள்ளிட்ட சிறந்த உற்பத்தி தயாரிப்புகளுக்கும் இ-காமர்ஸ் சலுகைகள் வழங்குகின்றன. ஃபயர் டிவியானது நமது நிலையான டிவியை ஒரு ஸ்மார்ட்டிவி போன்று தோற்றமளிக்கிறது. இந்த அனைத்து அமேசான் தயாரிப்புகளையும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2021 மூலம் தள்ளுபடியில் பெறலாம். இந்த பொருட்கள் அமேசான் தயாரிப்புகளாக இருப்பதால் பெரும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாதனங்கள் உள்ளிட்டவைகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசானின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி பலன் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Going to Announce Amazon Great India Festival Sale with Huge discount on these products

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X