பாதிக்கு பாதி விலையில்: அமேசானில் அனைத்து பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி!
அமேசான் சுதந்திர விற்பனையில் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்த சிலவற்றை பார்க்கலாம்.

அமேசான் சுதந்திர விற்பனை
அமேசான் சுதந்திர விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. அமேசானில் ஸ்மார்ட் போன்களுக்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அமேசான் சுதந்திர தின விற்பனையில் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு விற்பனை வழங்கப்படுகின்றன.

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஸ்மார்ட்போன்கள், பேஷன், ஆடைகள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையானது ஆகஸ்ட் 8 முதல் 11 வரை நடைபெறுகிறது.

அமேசான் தள்ளுபடி விற்பனை
அமேசான் தள்ளுபடி விற்பனையில் அனைத்து தயாரிப்புகளுக்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் சிறந்த தள்ளுபடி சாதனங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 11:
ஐபோன் 11 மாடல் அமேசான் சுதந்திர விற்பனையில் அட்டகாச தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஐபோன் 11 மாடலுக்கு ரூ.68,300 விற்கப்பட்டது. தற்போது சுமார் ரூ.10,500 விலைக்குறைப்பின் மூலம் சுமார் ரூ.59,900 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

எல்ஜி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி:
எல்ஜி 32 இன்ச் ஸ்மார்ட் டிவியானது அமேசான் சுதந்திர விற்பனையில் கிட்டத்தட்ட 48 சதவீதம் பாதிக்கு பாதி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் எல்ஜி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.26,999-க்கு விற்கப்பட்டது. தள்ளுபடியின் மூலம் இதன் விலை ரூ.13,999-க்கு விற்கப்படுகிறது. அதோடு எஸ்பிஐ கிரெடிட் கார்ட்களுக்கு 10 சதவீத தள்ளுபடிகள் கூடுதலாக கிடைக்கிறது.

ஹைசென்ஸ் 43 இன்ச் முழு ஹெச்டி ஸ்மார்ட் டிவி:
ஹைசென்ஸ் 43 இன்ச் முழு ஹெச்டி ஸ்மார்ட் டிவியானது முழு ஹெச்டி அம்சத்தோடு ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடல் ரூ.20,999-க்கு விற்கப்படுகிறது. அதோடு எஸ்பிஐ கிரெடிட் கார்ட்களுக்கு 10 சதவீத தள்ளுபடிகள் கூடுதலாக கிடைக்கிறது.

கோடாக் 40 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி
கோடாக் 40 இன்ச் 4 கே அல்ட்ரா ரூ.22,999-க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 19 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது. கூடுதலகா இந்த எஸ்பிஐ கார்ட் மூலம் வாங்கும் போது 10 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

ஓப்போ ரெனோ 4 ப்ரோ
ஓப்போ ரெனோ 4 ப்ரோ அமேசான் சுதந்திர விற்பனையில் ரூ.34,990 என்ற விலையில் 8 சதவீத தள்ளபடியோடு விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதலாக எஸ்பிஐ பயனர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹானர் 9 எக்ஸ்
ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 10 சதவீத தள்ளபடி எஸ்பிஐ கார்ட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழு ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, பாப் அப் கேமரா, 48 எம்பி டிரிபிள் கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது.


Click it and Unblock the Notifications