அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு!

|

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசானில் அமேசான் சுதந்திர விற்பனை 2020 இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நிறுவனம் பிரைம் தின விற்பனையை அறிவித்திருந்தது. இந்த பிரைம் தின விற்பனையானது அமேசானால் வருந்தோறு அறிவிக்கப்படும் ஒன்று.

அமேசான் பிரைம் தின விற்பனை

அமேசான் பிரைம் தின விற்பனை

பிரைம் தின விற்பனை கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்தியாவில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்த அமேசான் பிரைம் தின விற்பனையானது வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. எச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீத கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.

மற்றொரு அறிவிப்பு

மற்றொரு அறிவிப்பு

அமேசான் பிரைம் தின விற்பனையை தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 11 முதல் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் உங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

சுதந்திர விற்பனை

சுதந்திர விற்பனை

முன்னதாக பிரைம் தின விற்பனையானது பிரத்யேகமாக பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சுதந்திர விற்பனையானது அனைத்து வாடிக்கையாளர்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் சுதந்திர விற்பனை 2020

அமேசான் சுதந்திர விற்பனை 2020

அமேசான் அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர விற்பனை 2020-ல் ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்டிவிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு இதில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரைம் தின விற்பனை அறிவிப்பில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

10 சதவீத உடனடி தள்ளுபடி

10 சதவீத உடனடி தள்ளுபடி

அமேசானில் அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர விற்பனையில் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கூடுதலாக அமேசான் எஸ்பிஐ கார்ட் ஹோல்டர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இனி இ-பாஸ் எளிதாக வாங்கலாம்., வெளிமாநிலத்தவர்களுக்கும் இபாஸ்- முதலமைச்சர் அறிவிப்பு!

ஒன்பிளஸ் 7 டி

ஒன்பிளஸ் 7 டி

அமேசான் சுதந்திர விற்பனை 2020-ல் ஒன்பிளஸ் 7 டி ஸ்மாரட்போன்களானது முன்னதாக ரூ.39,999 என விற்கப்பட்டது. தற்போது இந்த விற்பனையானது ரூ.35,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அமேசான் சுதந்திர தின விற்பனையில் பிரைம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.2000 தள்ளபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் நோ-காஸ்ட் இஎம்ஐ., கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளும் எஸ்பிஐ கார்ட் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ப்ரோ

சியோமி ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முன்னதாக ரூ.28,999-க்கு விற்கப்பட்டது. தற்போது இந்த சுதந்திர தின விற்பனையில் ரூ.22,999-க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மாரட்போனில் 48 எம்பி கேமரா 20 எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10

சாம்சங் கேலக்ஸி எஸ்10

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 மாடல் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.71,100 என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது இந்த சுதந்திர தின விற்பனையில் ரூ.44,999-க்கு விற்கப்படுகிறது. டிரிபிள் ரியர் கேமரா, 10 மெகாபிக்சல் முன்புற கேமார உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இதில் உள்ளது.

ஒன்ப்ளஸ் 55 இன்ச் ஆண்ட்ராய்டு க்யூ எல்இடி டிவி

ஒன்ப்ளஸ் 55 இன்ச் ஆண்ட்ராய்டு க்யூ எல்இடி டிவி

ஒன்ப்ளஸ் 55 இன்ச் ஸ்மார்ட்டிவியானது முன்னதாக ரூ.69,900 என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.59,899 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவிக்கு வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி 32.5 இன்ச் முழு ஹெச்டி மானிட்டர்

எல்ஜி 32.5 இன்ச் முழு ஹெச்டி மானிட்டர்

எல்ஜி முழு ஹெச்டி மானிட்டரானது ரூ.25,200 என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது இந்த சுதந்திர தின தள்ளுபடி விற்பனையில் அதிரடி விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் எல்ஜி 32.5 இன்ச் முழு ஹெச்டி மானிட்டர் விலை ரூ.13,999 என்ற விலையில் விற்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Freedom Sale 2020 Started With Best Offers for Smartphones, Smart tv and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X