Home
News

அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனை இன்று ஆரம்பம்: இதோ விலைகுறைக்கப்பட்ட சாதனங்கள்.!

அமேசான் நிறுவனம் சுதந்திர தின சிறப்பு விற்பனையை இன்று துவங்கியது, இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, பவர்பேங், இயர்போன், ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனை இன்று  ஆரம்பம்.!

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 11-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி அமேசான் வலைதளத்தில் பொருட்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி
கிடைக்கும். மேலும் விலைகுறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் 43-இன்ச் எல்இடி டிவி.!

சாம்சங் 43-இன்ச் எல்இடி டிவி.!

சாம்சங் நிறுவனத்தின் 43-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி UA43N5010ARXXL (Black) (2019 model) மாடலுக்கு ரூ.1000-விரை விலைகுறைக்கப்பட்டு ரூ.28,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு சென்ஹெய்சர் எச்டி 4.50 வயர்லெஸ் ஹெட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.7,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் எக்கோ ஸ்பீக்கர்:

அமேசான் எக்கோ ஸ்பீக்கர்:

அமேசான் எக்கோ ஸ்பீக்கர் மாடலின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு அமேசான் நிறுவனத்தின் நவீன கின்டெல்(10-வது ஜென்) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 7:

சியோமி ரெட்மி 7:

3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்20 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.50,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல்
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி வ்யை3:

சியோமி ரெட்மி வ்யை3:

3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் எல்ஜி W10 மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 20ஐ:

ஹானர் 20ஐ:

4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 7:

ஒன்பிளஸ் 7:

6ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.32,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.48,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்10:

சாம்சங் கேலக்ஸி எம்10:

3ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,290-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ஹுவாய் பி30 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.63,990-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி U1 :

ரியல்மி U1 :

ரியல்மி U1 சாதனத்தின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Freedom Sale 2019 Starts smartphone tv and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X