Home
News

அமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில்.!

நமது 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இன் பிரீடம் சேல் களைக்கட்ட தொடங்கியுள்ளது. அமேசான் பிரீடம் சேல் இல் அமேசான் பயனர்களுக்காகவே கை நிறையச் சலுகைகளை அறிமுகம் செய்திருக்கிறது.

By Sharath

நமது 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இன் பிரீடம் சேல் களைக்கட்ட தொடங்கியுள்ளது. அமேசான் பிரீடம் சேல் இல் அமேசான் பயனர்களுக்காகவே கை நிறையச் சலுகைகளை அறிமுகம் செய்திருக்கிறது.

அமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில்.!

ஆகஸ்ட் 9 இரவு 8 மணிக்கு அமேசான் பிரீடம் சேல் துவங்கவுள்ளது. இன்றிலிருந்து ஆகஸ்ட் 12 இரவு 11.59 மணி வரை நடக்கவிருக்கும் இந்த அமேசான் பிரீடம் சேல் இல் உங்களுக்காக 20,000 ற்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்கு சலுகைளுடன் களமிறங்க உள்ளது.

 2500 முன்னணி பிராண்டு

2500 முன்னணி பிராண்டு

இந்த அமேசான் பிரீடம் சேல் இல் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள், பலசரக்கு, தினசரி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் என 2500 க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்ட்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்குக் கிடக்கிறது.

கூடுதலாக 23% சலுகை

கூடுதலாக 23% சலுகை

இத்துடன் அமேசான் வட்டி இல்லா தவணை திட்டத்தின் கீழ் பொருட்களை விற்பனை செய்யும் சேவையுடன், அமேசான் தயாரிப்பு பொருட்களுக்குக் கூடுதலாக 23% சலுகை வழங்குகிறது. இத்துடன் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10% சலுகையும் வழங்கப்படுகிறது.

அமேசான் பிரீடம் சேல் சலுகை மற்றும் விவரப்பட்டியல்:

அமேசான் பிரீடம் சேல் சலுகை மற்றும் விவரப்பட்டியல்:

ஸ்மார்ட்போன் சலுகைகள்:

சியோமி மி ஏ2 - இன்று 12 மணிக்கு விற்பனை தொடக்கம் ரூ.16,999

ஒன்ப்ளஸ் 6 - கூடுதல் சலுகை ரூ.2,000 னுடன் வட்டி இல்லா தவணை

ஹுவாய் பி20 லைட் - ரூ.6,000 சலுகை மற்றும் வட்டி இல்லா தவணை

ரெட்மி ஒய்2 - இன்று மதியம் 2 மணிக்கு விற்பனை, தொடக்க விலை ரூ.9,999

ரியல்மி 1 - கூடுதல் ரூ.1,000 தள்ளுபடி

மோட்டோ - 35% வர தள்ளுபடி, கூடுதல் ரூ.2,000 எக்ஸ்சேஞ்சு சலுகை மற்றும் வட்டி இல்லா தவணை

விவோ மற்றும் ஒப்போ - எக்ஸ்சேஞ்சு சலுகை ரூ.5,000 வரை

சாம்சங் - 37% தள்ளுபடி, கூடுதல் ரூ.8,000 எக்ஸ்சேஞ்சு சலுகை

ஹொனோர் - 35% தள்ளுபடி டூயல் கேமரா போன்களுக்கு மட்டும்

துணைக்கருவிகள்:

துணைக்கருவிகள்:

அமேசான் எக்கோ - ரூ.7,999

அமேசான் எக்கோ டாட் - ரூ.3,449

கிண்டில் பேப்பர்வைட்(300 ppi) - ரூ.8,499

அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் - ரூ.3,199

மி பவர்பேங்க் - ஆரம்ப விலை ரூ.799 யுடன் கூடுதல் 10% கேஷ் பேக் சலுகை

போஸ் ஸ்பீக்கர் - ரூ.11,500

பிரிண்டர் - 45% வரை சலுகை (கேனான்/எப்சன்)

ஜே பி எல் - மைக் உடன் இயர்போன் ரூ.599

கேனான் - EOS 1300D கேமரா தொடக்க விலை ரூ.22,990

டிவிகள்:

டிவிகள்:

தொடக்க வட்டி இல்லா தவணை விலை ரூ.2,000

40% வரை தள்ளுபடி

ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்சு சலுகை

ஸ்மார்ட் டிவி - தொடக்க விலை ரூ.11,990 மற்றும் 40% வரை தள்ளுபடி

சோனி - 35% வரை தள்ளுபடி பிரீமியம் டிவிகளுக்கு மட்டும்

சாம்சங் - 12 மாத வட்டி இல்லா தவணை மற்றும் 35% தள்ளுபடி பிரீமியம் டிவிகளுக்கு மட்டும்

விற்பனை இன்று இரவு முதல் துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Freedom Sale 2018: Grand deals on TVs, smartphones, accessories : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X