மிரட்டல் சலுகையுடன் அமேசான் & பிளிப்கார்ட் மீண்டும் தீபாவளி சேல்ஸ்

|

தீபாவளி வாரத்தில் கால்பதித்துள்ளோம், அனைவரும் புதிய உடை, பலகாரம், பாட்டாசு என்று ஷாப்பிங் மோடில் பறந்துகொண்டிருக்கிறோம். பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா புதிய சுற்று ஆன்லைன் விற்பனையை தற்பொழுது மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை

அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை

ஈ-காமர்ஸ் ஷாப்பிங் தளங்கள் இரண்டும் இன்று முதல் துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதி வரையில் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் பல கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகை திட்டங்களை தள்ளுபடியுடன் வழங்குகின்றது.

 ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் விற்பனை

ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தீபாவளி ஸ்பெஷல் என்ற விற்பனையை நடத்துகிறது, அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனமா ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் விற்பனையை நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அட்டகாசமான சலுகையுடன் கிடைக்கும் தள்ளுபடியைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு? விற்பனை?மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு? விற்பனை?

அமேசான் சலுகைகள்

அமேசான் சலுகைகள்

ஆப்பிள் மேக்புக் ஏர் (13 இன்ச்), ஆசஸ் டஃப் எஃப்எக்ஸ் 505 டிஒய்-பி.க்யூ 002 டி லேப்டாப், லெனோவா லெஜியன் ஒய் 540 போன்ற பல லேப்டாப்களுக்கு அமேசான் பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. அதேபோல் சியோமி மி பேண்ட் 3, சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், அமஸ்ஃபிட் ஜிடிஎஸ் ஸ்மார்ட்வாட்ச், வெஸ்டர்ன் டிஜிட்டல் பிஎஸ் 4 பி 0020 பிபிகே-வெஸ்ன் மை பாஸ்போர்ட், ஆப்பிள் ஐபாட் (32 ஜிபி) சலுகையில் வழங்கப்படுகிறது.

சாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.!சாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.!

பிளிப்கார்ட் சலுகைகள்

பிளிப்கார்ட் சலுகைகள்

ரியல்மே 3 ப்ரோ போனிற்கு ரூ .5,000 தள்ளுபடி, ஒப்போ எஃப் 11 போனிற்கு பிளாட் ரூ .9,000 தள்ளுபடி, சியோமி ரெட்மி கே 20 போனிற்கு ரூ.4000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 7 எஸ் மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போனிற்கு ரூ .4,000 தள்ளுபடி, ஆப்பிள் ஐபோன் 7 32 ஜிபி பிளாட் ரூ .290 உடன் கிடைக்கிறது, இதன் விலை ரூ .26,999 ஆகக் குறைக்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon, Flipkart launch new Diwali sale : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X